மேலும் அறிய

பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தீவிரவாதிதான்.. பழைய வீடியோவை வைத்து சாய் பல்லவிக்கு எதிர்ப்பு

Operation sindoor : ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து நடிகை சாய் பல்லவியின் பழைய நேர்காணல் சமூக வலைதளத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது

ஆபரேஷன் சிந்தூர்

காஷ்மீரில் பஹல்காமில் தீவிரவாதிகள் 26 அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து  ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட துல்லிய தாக்குதலை நேற்று அதிகாலை இந்தியா தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத நிலைகளை இந்தியா தாக்கி அழித்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால், இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை சமூக வலைதளத்தில் பலர் தாக்கி வருகிறார்கள். இப்படியான நிலையில் நடிகை சாய் பல்லவி ஆப்ரேஷன் சிந்தூரை ஆதரித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் அவரது பழைய வீடியோ ஒன்றை எடுத்து அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் சிலர் 

சாய் பல்லவி

மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். முகுந்தின் மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.  வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு பிஸியாக இருந்து வரும் நிலையில் நடிகை சாய் பல்லவியின் பழைய வீடியோ கருத்து ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#SaiPallavi leads a movie on Major Mukund Varadarajan. AC's 2014 sacrifice in shopian, adopted from India's most fearless by Shiv Aroor and Rahul Singh..
Which will be a hit among audience!!! #Amaran
But Why is it trending with #BoycottSaiPallavi ? pic.twitter.com/hFbzlgxZwG

— 𝐑𝐞𝐞𝐥𝐑𝐢𝐝𝐞𝐫 (@ReelRiderr) October 28, 2024

இந்திய ராணுவம் பற்றி சாய் பல்லவி

பழைய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை சாய் பல்லவி இப்படி பேசினார் "காஷ்மீர் ஃபைல்ஸ் என்கிற படத்தை நான் சமீபத்தில் பார்த்தேன். அந்த படத்தில் அங்கிருந்த பண்டித்கள் எப்படி கொள்ளப்பட்டார்கள் என்பதை காட்டினார்கள். அதேபோல் சமீபத்தில் மாடு வைத்திருந்த ஒரு இஸ்லாமியரை ஜெய் ஶ்ரீ ராம் என்று முழக்கமிட்டபடி அவரை அடித்து கொன்றார்கள். இந்த இரண்டு சம்பவத்திற்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை.  நம் மதத்தின் மேல் இருக்கும் பற்றால் இன்னொருவரை காயப்படுத்தக் கூடாது. பாகிஸ்தான் ராணுவத்தைப் பொறுத்தவரை இந்திய ராணுவத்தினர் தீவிரவாதிகள் தான்  நாம் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அடிப்படையில் நல்ல மனிதராக இல்லாவிட்டால் எந்த பலனும் இல்லை " என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

சாய் பல்லவியின் கருத்து இந்துத்துவ ஆதரவாளர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவத்தை தீவிரவாதிகள் என்று சொல்லிவிட்டார் இவர் எப்படி அமரன் படத்தில் நடித்தார் என்று இந்த கும்பல் கூச்சல் போட்டு வருகிறது.  சமூக வலைதளத்தில் சாய் பல்லவியை புறக்கணிப்போம் என்கிற் ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. மற்றொரு தரப்பினர் சாய் பல்லவியின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வருகிறார்கள்.

சாய் பல்லவி தன்னுடைய தனிப்பட்ட கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை அவர் பாகிஸ்தான் பார்வையில் இருந்து அவர் பேசியுள்ளார் என அவர்கள் தெவித்துள்ளார்கள். ஆனால் இதற்கு சாய் பல்லவி ஏற்கெனவே பதிலளித்துவிட்டார். தன் கருத்து வன்முறைக்கு எதிரானது மட்டும்தான் என்றார்

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Embed widget