மேலும் அறிய

Watch Video: ”உலகெங்கிலும் தெலுங்கு சினிமா, காரணம்...?“ - டேவிட் வார்னருக்கு நன்றி சொன்ன டோலிவுட்

சமீபத்தில் வெளியான டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது.

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனா நடனமாடிய பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அவர் ஆடுவது போன்று மாஃபிங் செய்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. சுகுமார் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில்  மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படம் தொடர்பான ப்ரொமோஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. புஷ்பா படத்தின் ஆடியோ வெளியீடு, டீசர், டிரெய்லர் வெளியீடு என அதகளப்படுத்தி வருகிறது படக்குழு. சமீபத்தில் வெளியான டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த படக்குழுவினர், “தெலுங்கு சினிமாவை உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க இலவசமாக ப்ரொமோஷன் செய்யும் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு நன்றி” என தெரிவித்திருக்கின்றனர். அப்போது அரங்கத்தில் கூடி இருந்த ரசிகர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகின்றது.

பொதுவாகவே டேவிட் வார்னர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். என்னய்யா இவ்வளவு பெரிய மனுஷன் இப்படி குழந்தை மாதிரி பண்ணிட்டு இருக்கார் என்று சொல்லும் அளவுக்கு அவரது செயல்பாடுகள் இருக்கும். ஆனாலும் அவரின் செயல்பாட்டை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. தனது மனைவியுடனும் குழந்தைகளுடனும் அடிக்கடி ஏதாவது சுவாரஸ்யமான பாட்டுக்கு நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வார். 

View this post on Instagram
 
A post shared by David Warner (@davidwarner31)

அதுபோலத்தான் தற்போது புஸ்பா படத்தில் அல்லு அர்ஜூனா நடனமாடிய பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அவர் ஆடுவது போன்று மாஃபிங் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்கு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ‘ஆர் யூ ஓகே’ என்று கேட்டு கிண்டல் செய்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!

Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?

Embed widget