மேலும் அறிய

Ajith Kumar Shalini Birthday: ஏனென்றால் உன் பிறந்தநாள்.. ஷாலினி பிறந்தநாள் கொண்டாட்டம்.. வைரலாகும் போட்டோஸ்!

அஜித்தின் மனைவியான ஷாலினி பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித்தின் மனைவியான ஷாலினி தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு வயது 42. அவரது இந்த பிறந்தநாள் கொண்டாட்டம்,  நேற்றைய தினம் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடந்ததாக தெரிகிறது. இதில் அஜித் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Ajith Kumar Shalini Birthday: ஏனென்றால் உன் பிறந்தநாள்.. ஷாலினி பிறந்தநாள் கொண்டாட்டம்.. வைரலாகும் போட்டோஸ்!

Ajith Kumar Shalini Birthday: ஏனென்றால் உன் பிறந்தநாள்.. ஷாலினி பிறந்தநாள் கொண்டாட்டம்.. வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமாவின் கனவு தம்பதியாக பார்க்கப்படுபவர்கள் அஜித்- ஷாலினி. மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கியே இருக்கும் இந்த தம்பதியின் புகைப்படங்கள் எப்போதாவது சமூகவலைதளங்களில் தலை காட்டும். அஜித்தும் ஷாலினியும் ’அமர்க்களம்’ படத்தில் நடித்த போது காதலித்தனர். அந்தப்படத்தில் ஷாலினி தனது கையை கத்தியால் வெட்டிக்கொள்ளும் காட்சி ஒன்று வரும்.

ஆனால் அந்தக்காட்சி படமாக்கப்பட்ட போது, உண்மையாகவே ஷாலினி தனது கையை வெட்டிக்கொண்ட நிலையில், அதன் பிறகுதான் ஷாலினிக்கும் அஜித்துக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதை அஜித்தே ஒரு பேட்டியில் உறுதி செய்திருந்தார். அதனைத்தொடர்ந்து காதலித்த இருவரும், கடந்த 2000 ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.  

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வலிமை. வசூல் ரீதியாக படம் நஷ்டமில்லை என்றாலும், விமர்சன ரீதியாக படம் கடுமையாக சாடப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் அப்செட்டில் இருந்தனர். அதனைத்தொடர்ந்து, அஜித்தின் படத்தையும் ஹெச். வினோத்தே இயக்க போவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, அஜித் ஷாலினி பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படம், அஜித்  பைக் சுற்றுலா சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி அஜித்தின் அடுத்த படத்திற்கு துணிவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகின. 

View this post on Instagram
 
A post shared by Boney.kapoor (@boney.kapoor)

இந்த படத்தில் நாயகியாக பிரபல நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ள நிலையில், ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், பாங்காங், விசாகப்பட்டினம், தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் நடந்தது. துணிவு படம் பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Embed widget