மேலும் அறிய

Rajinikanth Health Status | மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதி... மகள் ஐஷ்வர்யா தனுஷ் வருகை..!

நடிகர் ரஜினிகாந்த் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைப் பார்வையிட அவரது மகள் ஐஷ்வர்யா தனுஷ் வருகை தந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை காவேரி மருத்துவமனையில் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைப் பார்வையிட அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் வருகை தந்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் அவரது மகள் சௌந்தர்யா உடன் சென்றுள்ளார்.

Rajinikanth Health Status | மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதி... மகள் ஐஷ்வர்யா தனுஷ் வருகை..!
ரஜினிகாந்த் - ஐஷ்வர்யா தனுஷ் - தனுஷ்

 

எனினும், ரஜினிகாந்த் உடல்நிலை குறித்தும், திடீரென சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்தும் அவரது மனைவி லதா ரஜினிகாந்திடம் ABP நாடு செய்தி நிறுவனம் சார்பில் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளப்பட்டது. அப்போது அவர், ரஜினிகாந்த் வழக்கமான ரெகுலர் மாஸ்டர் செக்கப்பிற்காக காவேரி மருத்துவமனை வந்திருப்பதாகவும், அவர் முழுவதுமாக உடல்நலத்தோடு இருப்பதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் ரஜினிகாந்திற்கு ஒவ்வொரு ஆண்டும் முழு உடல் மருத்துவப் பரிசோதனை செய்வது வழக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து தகவலறிந்த அவரது மூத்த மகள் ஐஷ்வர்யா தனுஷ் அவரைப் பார்க்க மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.

முன்னதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு, டெல்லியில் நடைபெற்ற திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவிடம் தாதாசாகேப் பால்கே விருது பெற்றார். அதன்பிறகு அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்தச் சந்திப்புகளில் அவரோடு அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.

Rajinikanth Health Status | மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதி... மகள் ஐஷ்வர்யா தனுஷ் வருகை..!
பிரதமர் மோடியுடன் ரஜினிகாந்த் - லதா ரஜினிகாந்த்

 

நேற்று மாலை ரஜினிகாந்த் நடித்து, வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவுள்ள `அண்ணாத்த’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு, ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது. மேலும், இன்று தனது குடும்பத்தினருடன் `அண்ணாத்த’ படத்தை சென்னையிலுள்ள ப்ரிவ்யூ தியேட்டர் ஒன்றில் பார்வையிட்ட ரஜினிகாந்த் படம் முடிவடைந்த பிறகு தன்னுடைய பேரன் வேத்துடன் நிகழ்ந்த நெகிழ்ச்சியான அனுபவம் குறித்து `ஹூட்’ செயலியில் குரல் வழியாகப் பதிவு ஒன்றைச் செய்திருந்தார். சமீபத்தில் `ஹூட்’ செயலியை ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கியிருந்தார். அதனை அறிமுகப்படுத்தும் விதமாக, அனைவரையும் `ஹூட்’ செயலியில் இணையுமாறு குரல் வழியாகப் பதிவு செய்திருந்தார் ரஜினிகாந்த். 

நடிகர் ரஜினிகாந்த் முழு உடல் பரிசோதனை முடிந்து இன்று இரவு அல்லது நாளை காலை வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget