மேலும் அறிய

Adipurush teaser: ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் ரீலீசானது பிரபாஸின் "ஆதிபுருஷ்" டீசர்...!

பிரபல நடிகர் பிரபாசின் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பாகுபலி நடிகர் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியானது. இப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

பட குழுவினர்:

பாலிவுட்டில் வெளியான 'தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' என்ற படத்தை இயக்கி, தேசிய விருதை வென்ற இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்களான சயீஃப் அலி கான் மற்றும் சன்னி சிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பாகுபலிக்கு பிறகு வெளியான  ‘சாஹோ’ மற்றும்  ‘ராதே ஷ்யாம்’ ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் இந்தப்படத்தின் வாயிலாக வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்று கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார் பிரபாஸ்.  

நடிகை க்ருத்தி சானோன்: 

ஆதிபுருஷ்’ திரைப்படம் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது எனவும், நடிகை க்ருத்தி சானோன், சீதையின் வேடத்தில் நடிக்கிறார் எனவும் அவர் கூறியுள்ளார். 

அனைத்துத் தரப்பு பார்வையாளர்களையும் மகிழ்விப்பதற்காக அவர் மீது எழுந்துள்ள பொறுப்பின் மீது தனக்கு பயம் இல்லை எனக் கூறியுள்ளார் நடிகை கிருதி சனோன். `நான் ஏற்று நடித்த பிற கதாபாத்திரங்களிலும் நான் இதே போன்ற பொறுப்புடனேயே நடித்திருக்கிறேன். முதலில் நான் ஒவ்வொரு கதாபாத்திரமும் என்ன உணர்கிறது, எதற்காகப் போராடுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களுள் ஒரு தரப்பினருக்குப் பிடிக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்துடன் யாராலும் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க முடியாது’ எனக் கூறியுள்ளார் நடிகை க்ருத்தி சானோன்

டீசர் வெளியானது:

இதனால் 'ஆதி புருஷ்' படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்களிடத்தில் இப்படத்தை பற்றிய ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில் படத்தில் இருந்து புதிய அப்டேட்டாக இந்தப்படத்தின் டீசர் இன்று (அக்டோபர் 2) வெளியானது. 

ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் படத்தின் வெளியாகியுள்ள டீசரில், தீமைக்கும், நன்மைக்கும் இடையேயான போட்டி குறித்து, ராமாயணத்தை மையப்படுத்தி இப்படம் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

3டி தொழில்நுட்பம்:

டி சிரீஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பில், அகில இந்திய அளவில் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் 'ஆதி புருஷ்' திரைப்படம், ஐமேக்ஸ் மற்றும் 3 டி யில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: IND vs SA 2nd T20I LIVE: சதம் கடந்த மில்லர்... வரலாறு படைத்த இந்தியா.. தென்னாப்பிரிக்கா தோல்வி

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
Cheapest Diesel MPV: நாட்டின் மலிவான டீசல் எம்பிவி - 5 ஸ்டார் ரேட்டிங், 6 & 7 சீட்டர், 870KM மைலேஜ் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான டீசல் எம்பிவி - 5 ஸ்டார் ரேட்டிங், 6 & 7 சீட்டர், 870KM மைலேஜ் - EMI விவரங்கள்
Mayor Priya: மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
ADMK To TVK : சுத்தமா மரியாதையே இல்ல. ! பல்டி அடிக்க யோசிக்கும் அதிமுக மாஜிக்கள்- தவெகவில் நடப்பது என்ன.?
சுத்தமா மரியாதையே இல்ல. ! பல்டி அடிக்க யோசிக்கும் அதிமுக மாஜிக்கள்- தவெகவில் நடப்பது என்ன.?
Diesel MPV: பெரிய குடும்பம், லாங் ட்ரிப்பா? செலவை குறைக்கும் டீசல் எம்பிவிக்கள் - டக்கரான 3 மாடல்கள், மைலேஜ்
பெரிய குடும்பம், லாங் ட்ரிப்பா? செலவை குறைக்கும் டீசல் எம்பிவிக்கள் - டக்கரான 3 மாடல்கள், மைலேஜ்
Embed widget