மேலும் அறிய

சாதனையாளர்களைப் பற்றி எடுத்தால் தான் விருதா? சாமானியர்களை காட்டக் கூடாதா ? காட்டமாக பேசிய ஊர்வசி

Actress Urvashi : ஜே பேபி படத்திற்கு விருது வழங்கப்பட்டாதது குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை ஊர்வசி

தேசிய விருது குறித்து ஊர்வசி

2023ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான தேசிய விருது பட்டியல் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. தமிழில் பார்க்கிங் படத்திற்கு 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில்  சிறந்த படமாக உள்ளொழுக்கு படத்திற்கும், சிறந்த துணை நடிகையாக ஊர்வசிக்கும் விருது அறிவிக்கப்பட்டது. மேலும், கேரள ஸ்டோரி படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது கடும் விமர்சனத்திற்குள்ளானது. குறிப்பாக தேசிய விருதுக்குழுவின் மேல் நடிகை ஊர்வசி முன்வைத்துள்ள விமர்சனங்களுக்கு ரசிகர்களிடம் ஆதரவு பெருகியுள்ளது. தமிழ் மற்றும் மலையாளத்தில் சிறந்த படங்கள் வெளியானபோது இந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்படாதது குறித்து தனது கருத்தை வெளிப்படியாக அவர் தெரிவித்துள்ளார்.  அரசு தரும் விருது நடிகர்களுக்கான ஓய்வூதியம் கிடையாது என அவர் காட்டமாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

தென் இந்திய படங்களின் சிறப்பை எடுத்துச் சொல்லக் கூடிய நபர்கள் தேசிய விருதுக் குழுவில் இருக்கிறார்களா என்பது தான் என் பிரதான கேள்வி. தமிழ் மற்றும் மலையாள படங்களைப் பற்றியும் படைப்பாளிகளைப்  பற்றி எடுத்துச் சொல்லக் கூடிய சரியான விருதுக் குழு உறுப்பினர்களை இங்கிருந்து தேர்வு செய்யப்படவில்லை . தமிழில் இருந்து பல படங்கள் பரிந்துரைக்கப்பட்டது. இந்த படங்களை எல்லாம் அங்கு விருதுக் குழுவில் பார்த்தார்களா என்று கூட தெரியவில்லை. இந்த கேள்வியை நான் அரசிடம் கேட்கவில்லை. ஆனால் இங்கு வெளியான தரமான படங்களைப் பார்த்து தேர்வு செய்யும் தகுதி உடையவர்கள் ஜூரி குழுவில் இருந்தார்களா என்கிற சந்தேகம் இந்த வருடம் அதிகம் எழுந்துள்ளது. இங்கிருந்து ஜூரியாக போனவர்கள் தான் அதற்கு பதிலளிக்க வேண்டும் . 

இது ஒன்றும் 10 ஆவது பரீட்சை இல்லை. என் சினிமா என்பது என் சினிமா. நான் எடுத்த மாதிரியே நீங்கள் படம் எடுக்க முடியாது. என்னையும் கேட்கமுடியாது. ஆனால் கதைக்கு ஏற்ப , சூழ்நிலைக்கு ஏற்ப குறை சொல்ல முடியாத அளவிற்கு ஒரு படம் இருக்கிறதா என்பதே முக்கியம். இங்கிருந்து ஜூரியாக செல்பவர்கள் ஒவ்வொரு படைப்பாளியைப் பற்றி தெரிந்துகொண்டு போக வேண்டும். ஜே பேபி படத்திற்கு விருது கிடைக்காததில் எனக்கு கொஞ்சம் வருத்தம் தான். அது  நிஜமாக வாழ்ந்த கதாபாத்திரம். இதுவே நிறைய பேரும் புகழும்  வாங்கிய ஒருத்தரைப் பற்றி படம் எடுத்திருந்தால் அந்த படத்திற்கு விருது கொடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால் மக்களோடு மக்களாக வாழ்ந்த ஒரு பெண்ணைப் பற்றி படம் என்பதால் இந்த படத்தின் மீது கவனம் செலுத்தவில்லை. குறைந்தபட்சம்  இந்த மாதிரியான படங்களுக்கு விருது வழங்கப்பட்டாததற்கான முறையான காரணத்தை இங்கிருந்து சென்ற ஜூரிகள் சொல்லவேண்டும். 

தலைப்பு செய்திகள்

90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
அரசியலில் எதிர்காலம் இருக்கா?முதல்வர் விஜயின் ஜோதிடர் ராதன் பண்டித்தை சந்தித்த தனுஷ்?
அரசியலில் எதிர்காலம் இருக்கா?முதல்வர் விஜயின் ஜோதிடர் ராதன் பண்டித்தை சந்தித்த தனுஷ்?
விஜயுடன் ஒரே பாடலில் மட்டும் தோன்றிய நடிகை... ஒரு படத்தில் கூட ஜோடியாக நடிக்காத ஆச்சர்யம்!
விஜயுடன் ஒரே பாடலில் மட்டும் தோன்றிய நடிகை... ஒரு படத்தில் கூட ஜோடியாக நடிக்காத ஆச்சர்யம்!
பில்லா படத்தில் நடிக்க மறுத்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா...என்ன காரணம் தெரியுமா!
பில்லா படத்தில் நடிக்க மறுத்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா...என்ன காரணம் தெரியுமா!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
சி.வி.சண்முகம் தவெக-வுக்கு போறாரா? - உண்மையை உடைத்த ஆதரவாளர்... இபிஎஸ்ஸுக்கு விழுந்த செக்!
சி.வி.சண்முகம் தவெக-வுக்கு போறாரா? - உண்மையை உடைத்த ஆதரவாளர்... இபிஎஸ்ஸுக்கு விழுந்த செக்!
Honda ADV 160: இனி பெட்ரோல் செலவு கம்மிதான்...ஃப்ளெக்ஸ் ஃபியூயல் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்!- என்ன அம்சங்கள்?
Honda ADV 160: இனி பெட்ரோல் செலவு கம்மிதான்...ஃப்ளெக்ஸ் ஃபியூயல் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்!- என்ன அம்சங்கள்?
Udhayanidhi Vs TVK Govt.: “நாங்க மிசாவையே பாத்தவங்க, இந்த கைதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்“ - தவெக அரசுக்கு உதயநிதி பதிலடி
“நாங்க மிசாவையே பாத்தவங்க, இந்த கைதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்“ - தவெக அரசுக்கு உதயநிதி பதிலடி
Embed widget