நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஃபேஷன் மற்றும் ஃபிட்னஸில் முழு ஃபார்மில் இருந்து வருகிறார்
சினிமாவில் பிஸியாக நடித்தாலும் நடிக்காவிட்டாலும் தனது தனது ஃபிட்னஸிலும் ஆடை தேர்வுகளிலும் முழு ஃபார்மில் இருந்து வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்
பாரம்பரியமான உடையாக இருந்தாலும் மாடர்னாக உடையாக இருந்தாலும் அதற்கு ஏற்ற விதமாக தனது உடல் மொழியையும் தோற்றத்தையும் மாற்றிக் கொள்பவராக இருந்து வருகிறார்