பூங்காக்களில் நடைப்பயிற்சி செய்வது நல்லதா?
நடைப்பயிற்சி செய்வது மிகவும் அவசியமானதாக மருத்துவ நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
தினமும் 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
திறந்தவெளியில் நடப்பது எப்போதும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது
புல்தரையில் வெறும் காலில் நடப்பது பல்வேறு நன்மைகளை கொண்டிருக்கிறது.
மன அழுத்தம் குறைகிறது. மன அழுத்தத்தைக் குறைப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
நடைப்பயிற்சி செய்ய விரும்புபவர்கள் பூங்காவிலோ அல்லது இயற்கையான சுற்றுசூழலையோ தேர்வு செய்யலாம்.
தினமும் இலக்கு வைத்து நடைப்பயிற்சி செய்யலாம்.
நண்பர்கள், உறவினர் என இருவரும் சேர்ந்து சில இலக்குகளை நிர்ணயித்து நடைப்பயிற்சி செய்வது ஊக்கப்படுத்தும் விதமாக இருக்கும்.
இதய ஆரோக்கியம் மேம்படும். உடற்பயிற்சி இலக்குகளையும் அடையலாம்.