மேலும் அறிய

"தனுஷ் என் மீது நம்பிக்கை வைத்தார்; நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை" - 3 பட ம் குறித்து மனம் திறந்த ஸ்ருதிஹாசன்

3 படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடித்தபோது ஸ்ருதிஹாசனும் தனுஷூம் காதலில் விழுந்ததாக தகவல்கள் பரவின.

நடிகை ஸ்ருதி ஹாசன் - தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்  ‘3’. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் காமெடியான நடித்திருந்த நிலையில் இந்தப் படம் வெளியாகி ஹிட் அடித்தது.

3 படத்தின்போது காதலா?

இந்நிலையில், 3 படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடித்தபோது ஸ்ருதி ஹாசனும் தனுஷூம் காதலில் விழுந்ததாகவும், இதனால் தனுஷின் மனைவியும் தோழியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் ஸ்ருதி ஹாசனுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தீயாய் பரவின.

3 படத்தில் காதல் காட்சிகளும் தனுஷ் - ஷ்ருதிஹாசன் இடையேயான கெமிஸ்ட்ரியும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தனுஷ் - ஷ்ருதி காதலால் சிறந்த தோழர்களான ரஜினி - கமல் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் பரவின.

இந்நிலையில் இந்தக் கிசுகிசுக்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு தன் சமீபத்திய நேர்காணலில் ஸ்ருதி பதில் அளித்துள்ளார்.

10 ஆயிரம் வதந்தி

”இந்த வதந்தி மட்டுமல்ல, என்னைச் சுற்றி பத்தாயிரம் வதந்திகள் சூழ்ந்து கொண்டு உள்ளன. 3 படத்தின்போது யாரும் என் மீது நம்பிக்கை வைக்காதபோது தனுஷ் என் மீது நம்பிக்கை வைத்தார். என் உடலில் மைக்ரோ சிப் பொருத்தி அனைவரிடமும் என்னால் விளக்க முடியாது” என ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

தற்போது தெலுங்கு சினிமாவில் ஸ்ருதி ஹாசன் கோலோச்சி வருவதுடன்  தன் காதல் வாழ்க்கையையும் கொண்டாட்டமாக வாழ்ந்து, தன் இன்ஸ்டா பக்கத்தில்  காதலர் உடனான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

டுடுல் கலைஞருடன் காதல்

மும்பையைச் சேர்ந்த பிரபல டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகா என்பவரை ஸ்ருதி ஹாசன் காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்கள் பகிர்ந்து இணையதள சென்சேஷனாக மாறி லைக்ஸ் அள்ளி வருகின்றனர்.

டோலிவுட்டில் சமீபத்தில் சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியான வால்ட்டர் வீரய்யா, வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்களில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகிய உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். 

தற்போது கேஜிஎஃப் திரைப்பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகி வரும் சலார் படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார்.  இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் எகிறியுள்ள நிலையில், இந்தப் படத்தின் மூலம் கன்னட திரை உலகிலும் ஸ்ருதி கால் பதிக்கிறார்.

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget