மேலும் அறிய

இசைஞானியை டம்மி செய்த ஷோபனாவின் பேச்சு! பஞ்சாயத்தான தளபதி பாடல்.. கொதிக்கும் ராஜா ஃபேன்ஸ்!

நேர்காணலின் போது தளபதி படத்தின் ஹிட் பாடல்களுள் ஒன்றான ,”யமுனை ஆற்றிலே” பாடல் குறித்த கேள்வி ஒன்றை எழுப்பினார் நடிகை குட்டி பத்மினி.

பரதநாட்டிய கலைஞரும் நடிகையுமான ஷோபனாவின் முந்தைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

1980-1990 களில் வெளியான தமிழ் மற்றும் மலையாள படங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஷோபனா. கமல்ஹாசன், ரஜினிகாந்த் , பாக்கியராஜ் , விஜயகாந்த்  என அப்போது சினிமாவை ஆட்டிப்படைத்த பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். ஷோபனா ஒரு திறமையான பரதநாட்டிய கலைஞரும் கூட. தற்போது பல மாணவர்களுக்கு பரதநாட்டிய வகுப்புகளும் எடுத்து வருகிறார். தன் ஆசிரியர்களிடன் இருந்து கற்ற சில பரத நுணுக்கங்களையும் கூட , தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்..

இசைஞானியை டம்மி செய்த ஷோபனாவின் பேச்சு! பஞ்சாயத்தான தளபதி பாடல்.. கொதிக்கும் ராஜா ஃபேன்ஸ்!
இந்நிலையில் ஷோபனா கடந்த 8 மாதங்களுக்கு முன்பு , நடிகை குட்டி பத்மினியில் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தனது சினிமா மற்றும் நடன அனுபவங்கள் குறித்து பகிர்ந்துக்கொண்டார்.  ரஜினிகாந்த் , ஷோபனா நடிப்பில் வெளியான தளபதி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதில் இசைஞானி இளையராஜாவின் பங்கும் முக்கியமானது.  நேர்காணலின் போது தளபதி படத்தின் ஹிட் பாடல்களுள் ஒன்றான ,”யமுனை ஆற்றிலே” பாடல் குறித்த கேள்வி ஒன்றை எழுப்பினார் நடிகை குட்டி பத்மினி. அதாவது “எவ்வளவோ படங்கள் வந்துவிட்டது..ஆனாலும் இன்றளவும் இளைஞர்களுக்கு பிடித்த பாடலாக இருக்கிறது “யமுனை ஆற்றிலே ...” அந்த பாடலுக்கு அப்படி என்ன சிறப்பம்சம் இருக்கிறது ?” என கேட்க, அதற்கு பதிலளித்த ஷோபனா “ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குநர்கள் இருந்தார்கள்..பாரதிராஜா சார், பாலச்சந்தர் சார், மணிரத்தினம் ஜி என பலர் இருந்தனர். மணிரத்தினம் ஒரு புது மலர்ச்சியை கொண்டுவந்தார்... எப்போதும் மார்டனாக படம் எடுக்கும் அவர் , எமோஷ்னலுடன் கூடிய ஒரு பாடலை கொண்டுவந்தார். உண்மையில் அந்த பாடல்தான்  காலத்திற்கும் நிலைத்து நிற்கிறது என்பதல்ல...எல்லா பாடல்களிலும் அதன் எமோஷ்னல் கிராஃப் சரியில்லை என்றால் அந்த பாடல் ஹிட்டாவதற்கு வாய்ப்பே இல்லை... இத்தனை வருடங்களுக்கு பிறகும் அந்த பாடலை நினைத்தால் ரஜினிகாந்தின் ரொமான்ஸ், அந்த பெண் அப்பாவியாக வீணை வாசிப்பது போன்ற காட்சிகள்தான் நம்மை அறியாமல் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும். அந்த காட்சிகளை மணிரத்தினம் அவர்கள் அப்படியாக எடுத்திருப்பார்..யமுனை ஆற்றிலே என்பது ஒரு சாதாரண பாடல் ...எளிமையான ஒரு பாட்டை அழகாக பாடுறதுதான் பாட்டு!....அதுனாலதான் அந்த பாட்டு நம்ம எல்லோருக்கும் புரிஞ்சது “ என குறிப்பிட்டுள்ளார்.

இசைஞானியின் இசைகளிலேயே பலருக்கும் பிடித்தமான பாடல்களுள் ஒன்று “யமுனை ஆற்றிலே ...ஈரக்காற்றிலே ..” ஒரு அதிகாலை நேரத்தில் , அந்த பாடலுடன் ஒரு கோப்பை தேநீர் குடித்தால் அத்தனை இதமாக இருக்கும் என இளையராஜா  ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை பார்த்திருக்கிறோம். இந்த சூழலில் ஷோபனாவின கருத்தை பகிர்ந்த இளையராஜாவின் தீவிர ரசிகர்கள்  கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
Breaking News LIVE: துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
DMK Protest: இன்னும் சற்று நேரத்தில்! நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
DMK Protest: இன்னும் சற்று நேரத்தில்! நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
Breaking News LIVE: துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
DMK Protest: இன்னும் சற்று நேரத்தில்! நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
DMK Protest: இன்னும் சற்று நேரத்தில்! நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Embed widget