மேலும் அறிய

Actress Samatha: “நம்பிக்கைதான் எல்லாம்”... சமந்தா வீட்டில் இடம்பிடித்த சாமி படம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..

சமந்தா முன்னதாக தன் வீட்டில் அமர்ந்து லிங்க பைரவியை வழிபடும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

நடிகர் நாகசைதன்யாவுடனான மணமுறிவு, மயோசிட்டிஸ் பாதிப்பு என தன் தனிப்பட்ட வாழ்வில் பல இன்னல்களை சந்தித்து வரும் நடிகை சமந்தா கடந்த சிலமாத காலமாக ஆன்மீகம் மற்றும் உடற்பயிற்சி என இரண்டிலும் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார். 

கோயில்களுக்கு விசிட் அடிப்பது, தியானம் என ஒருபுறம் ஆன்மீகத்தை நாடுவதுடன் மற்றொருபுறம் தன் மயோசிட்டிஸ் பாதிப்பையும் பொருட்படுத்தாது  ஒர்க் அவுட், யோகா என வலம் வந்து இன்ஸ்டாவில் புகைப்படங்கள் பகிர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறார்.

அந்த வகையில் சமந்தா முன்னதாக தன் வீட்டில் அமர்ந்து லிங்க பைரவியை வழிபடும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், ”சில சமயங்களில் சுப்பர் ஹ்யூமன் சக்தியெல்லாம் தேவையில்லை. நம்பிக்கை உங்களை இட்டுச் செல்லும். நம்பிக்கை உங்களை அமைதியாக வைத்திருக்கும். நம்பிக்கை உங்கள் ஆசிரியராகவும் உங்கள் நண்பராகவும் மாறும்.  நம்பிக்கையே உங்களை சூப்பர்ஹியூமனாக மாற்றும்” எனத் தெரிவித்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

சமந்தாவின் இந்தப் பதிவு இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வருகிறது. சென்ற மாதம் இதே போல் பழனி கோயிலுக்கு சமந்தா வருகை தந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

சமீபத்தில் தான் பழனி தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், அங்கு வருகை தந்த சமந்தா பழனி கோயிலில் உள்ள 600 படிகளிலும் ஏறி சூடமேற்றி பிரார்த்தனை செய்தார். அதனைத் தொடர்ந்து சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். 

மற்றொருபுறம் தன் கரியரில் கவனம் செலுத்தி கடமையே கண்ணாக நடித்து வரும் சமந்தா, வருண் தவானுடன் சிட்டாடல், அக்‌ஷய் குமாருடன் பெயரிடப்படாத படம் என பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்து கலக்கி வருகிறார்.

முன்னதாக மும்பையில் வேலை நிமித்தமாக சமந்தா சொகுசு வீடு வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும் சமந்தா நடிப்பில் சாகுந்தலம் படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.  மற்றொருபுறம் விஜய் தேவரகொண்டாவுடன் மகாநதி படத்துக்குப் பிறகு குஷி படத்தில் இணைந்து நடித்து வருகிறார் சமந்தா. 

மேலும் விக்கி கௌஷலுடன் த இம்மார்ட்டல் அஸ்வத்தாமா எனும் புராணக்கதையில் சமந்தா நடிக்க உள்ளார். இந்தப் படம் வரும் 2024ஆம் ஆண்டு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: Oscars 2023: இந்திய படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கிறதா? எந்தெந்த பிரிவில் என்னென்ன படங்கள் வெல்லும்? - கணிப்புகள் சொல்வது இதுதான்...!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோதாவில் இறங்கிய அமைச்சர்  VOLLEYBALL ஆடிய செ.பாலாஜி  CHEER செய்த மாணவர்கள்மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITY

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
Poisonous Gas: உலகின் மிகவும் ஆபத்தான விஷவாயு..! முதல் மூச்சுக்கே உயிர் இருக்காது, காரணம் என்ன?
Poisonous Gas: உலகின் மிகவும் ஆபத்தான விஷவாயு..! முதல் மூச்சுக்கே உயிர் இருக்காது, காரணம் என்ன?
Embed widget