மேலும் அறிய

Watch Samantha Video | இதை மட்டும் செய்யாதீங்க.. ரொம்ப கஷ்டம்.. வலிக்கும்.. வீடியோ வெளியிட்ட சமந்தா

”ரொம்ப திடகாத்திரமான நண்பர்களோட மோதக்கூடாது. வலிக்கும். ரொம்ப கஷ்டமா இருக்கும்னு புரியுது” என்று பதிவிட்டிருக்கிறார். 

பொதுவாக சமூக வலைதளங்களில் நடிகர் நடிகைகள் போடும் பதிவுகள் வேகமாக வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது நடிகை ஒருவர் போட்டுள்ள வீடியோ ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. பிரபல தமிழ் திரைப்பட நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து டக் ஆஃப் வார் (Tug of War) விளையாடுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

இந்த வீடியோவை தற்போது வரை 22 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் பல லட்சம் பேர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட 6 மணி நேரத்திற்குள் 22 லட்சம் பேருக்கு மேல் இந்த வீடியோவை பார்த்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சமந்தாவும் அவருடைய கணவருமான நாக சைதன்யா ஆகிய இருவரும் பிரிவதாக அறிவித்த பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர்கள் இருவரும் தனி தனியே சில பதிவுகள் போட்டது சமூக வலைதளத்தில் வேகமாக வைரலானது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

இந்தச் சூழலில் தற்போது சமந்தாவின் டக் ஆஃப் வார் விளையாட்டு வீடியோவும் வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் இந்தப் பதிவில் அவர் மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு அவருடைய ரசிகர்களும் பெரும் நிம்மதி  அடைந்துள்ளனர்.

அந்த பதிவில், வீடியோவுடன் இப்படிச் சொல்லியிருக்கிறார் சமந்தா, “இந்த வாரம் என்னுடைய பெஸ்டீக்களுடன் சந்தோஷமாக கழிந்தது. இந்த வாரம் எப்படி போச்சுன்னே எனக்குத் தெரியல. எனக்கு நானே சொல்லிக்கிற விஷயம் இதுதான். ரொம்ப திடகாத்திரமான நண்பர்களோட மோதக்கூடாது. வலிக்கும். ரொம்ப கஷ்டமா இருக்கும்னு புரியுது” என்று பதிவிட்டிருக்கிறார். 

மேலும் படிக்க:  ஒரு கையில் ஹெல்மெட்.. மறு கையில் தேசியக்கொடி.. வாகா எல்லையில் தல அஜித்! ஃபோட்டோஸ் உள்ளே..

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget