மேலும் அறிய

Rashmika Mandanna | `சாமி சாமி’ பாட்டுக்காக பல முறை ரிஹர்சல் நடந்தது.. இதுவும் நடந்துச்சு.. ராஷ்மிகா சொன்ன சீக்ரெட்

நடிகை ராஷ்மிகா மந்தனா `புஷ்பா’ படத்தில் `சாமி சாமி’ என்று ஆடிய நடனம் கலக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் மிகவும் மகிழ்ந்திருக்கும் ராஷ்மிகா, தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் `தேசிய க்ரஷ்’ என்று அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா `புஷ்பா’ படத்தில் `சாமி சாமி’ என்று ஆடிய நடனம் பட்டிதொட்டியெங்கும் கலக்கிக் கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கும் இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் ராஷ்மிகாவைப் போல நடனம் ஆடி பதிவிட்டு வருகின்றனர். இதனால் மிகவும் மகிழ்ந்திருக்கும் ராஷ்மிகா, `சாமி சாமி’ பாடலின் நடனம் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக பல மணி நேரங்கள் அதனைப் பயிற்சி எடுத்திருக்கிறார். 

தனது நன்றியைத் தெரிவிக்கும் விதமாகப் பேசியுள்ள ராஷ்மிகா மந்தனா, `என்னுடைய `சாமி சாமி’ பாடலுக்காக எனக்கு கிடைத்திருக்கும் அன்பு என்னை நெகிழச் செய்கிறது. இந்தப் பாடலை வெற்றிகரமாக மாற்றியதற்காகவும், அதில் நடித்த என்னை விரும்பியதற்காகவும் எனது ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். `சாமி சாமி’ பாடல் படப்பிடிப்பு மகிழ்வாக இருந்தது; என்னுடைய நடனம் சிறப்பாக வருவதற்காக நான் பல மணி நேரங்கள் நடனப் பயிற்சி மேற்கொண்டேன். சமீபத்தில் நான் ஆடிய நடனத்தைச் சமூக வலைத்தளங்களில் மற்றவர்கள் ஆடுவதைப் பார்க்கும் போது, `புஷ்பா’ படப்பிடிப்பு நாள்களுக்கு என் மனம் செல்கிறது. உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் நான் பெற்றிருக்கும் இந்த அன்பே இந்தப் பாடலை ஸ்பெஷலானதாகவும், நினைவுக்குரியதாகவும் மாற்றுகிறது’ என்று கூறியுள்ளார். 

Rashmika Mandanna | `சாமி சாமி’ பாட்டுக்காக பல முறை ரிஹர்சல் நடந்தது.. இதுவும் நடந்துச்சு.. ராஷ்மிகா சொன்ன சீக்ரெட்

ராஷ்மிகாவின் `சாமி சாமி’ நடனம் தற்போது மிகப் பெரிய ஹிட்டாக மாறியுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய இந்தி படங்களின் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். `மிஷன் மஜ்னு’ என்ற பெரிய பட்ஜெட் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதிக்கிறார் ராஷ்மிகா. இதில் சித்தார்த் மல்ஹோத்ரா நாயகனாகவும், அமிதாப் பச்சன் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Embed widget