மேலும் அறிய

ஓவியாவுக்கு விஜய் மேல என்ன காண்டு...இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் சர்ச்சை

வேலூர் அரசியல் பரப்புரையில் விஜய் நேற்று பேசிய நிலையில் நடிகை ஓவியாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றன. கரூன் கூட்ட நெரிசலைத் தொடர்ந்து சிறைய இடைவெளிக்குப் பின் விஜய் மீண்டும் களத்தில் மக்களை தொடர்ச்சியாக சந்தித்து பேசி வருகிறார். புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு, ஈரோடு, சேலம் தொடர்ந்து நேற்று வேலூரில் விஜய் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நடத்தினார். ஜல்லிக்கட்டைப் பற்றிய குட்டி கதை சொன்ன விஜய்  வழக்கம் போல ஆளும் கட்சி திமுக , எதிர்கட்சி அதிமுகவை விமர்சித்தார்.

திரண்ட ரசிகர்கள் 

விஜயைப் பார்க்க இந்த முறையும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். பரப்புரை நடக்கும் இடத்திற்கு விஜய் வருவதற்கு முன்பே ரசிகர்கள் சாலைகளில் கூட்டமாக நின்று விஜயின் வாகனத்தை வழிமறித்தனர். மேலும் நிகழ்ச்சிக்கு அனுமதி சீட்டு இல்லாதபோதும் பேரிகேட்களை தாவி குதித்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆர்பாட்டம் செய்தனர். தான் போகும் போது தனது வாகனத்தை பின் தொடர வேண்டாம் என விஜய் கேட்டுக்கொண்ட பின்னரும் அவரது வாகனத்தை ஏராளமானோர் பின் தொடர்ந்தார்கள். வழக்கம்போல இந்த பரப்புரையைத் தொடர்ந்து விஜய் மற்றும் அவரது கட்சித் தொண்டர்கள் மீதான விமர்சனம் தொடர்ந்து வருகிறது 

ஜூலி விமர்சனம் 

பிக்பாஸ் ஜூலி விஜய் ஜல்லிக்கட்டு பற்றி பேசியதை கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார். விஜயின் கதையைக் கேட்டு தவெகவில் இருக்கும் மைனர்கள் ஜல்லிகட்டு காளையை அடக்க முயற்சித்து ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம் இதனால் தன் இஷ்டத்திற்கு பேசாமல் பொறுப்புடன் பேசும்படி ஜூலி இந்த வீடியோவில் பேசினார். 

ஓவியா இன்ஸ்டாகிராம் பதிவு

விஜய் மீது தொடர்ச்சியான விமர்சனங்களை வைத்து வரும் பிரபலங்களில் ஓவியாவும் ஒருவர். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தபோது விஜயை சிறையில் அடைக்கும்படி ஓவியா தனது இஸ்டாகிராமி பதிவிட்டிருந்தார். தவெக ஆதரவாளர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதும் அந்த பதிவை அவர் நீக்கினார். தற்போது ஓவியா தனது இன்ஸ்டாகிராமில் பிரான்ஸ் காஃப்காவின் வாக்கியம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில்  " ஒரு முட்டாள் என்பது ஒரு முட்டாள். இரண்டு முட்டாள்கள் என்பர்கள் இரண்டு முட்டாள்கள். 10 அயிரம் முட்டாள்கள் சேர்ந்தால் ஒரு அரசியல் கட்சி' என்று ஓவியா பகிர்ந்துள்ளார். மற்றொரு பதிவில் 'சிலர் பிறக்கும்போதே மகத்தானவர்களாக பிறக்கிறார்கள். சிலர் மகத்தானவர்களாக மாறுகிறார்கள். இன்னும் சில பி.ஆர் வைத்துக்கொள்கிறார்கள்.' என்று அவர் பதிவிட்டுள்ளார். தவெக விஜயை குறிப்பிட்டே ஓவியா இப்படி பதிவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget