மேலும் அறிய

‛ நானும் புதுப்பொண்ணுதான்...’ நயன்தாராவுக்கு போட்டியாக மஞ்சள் கயிறோடு களமிறங்கிய நிக்கி கல்ராணி!

நயன் தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் தண்ணீர் பாட்டில் முதல் தாலி கட்டிய அனைத்து புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அடித்து தூக்கியது.

இன்றைய தமிழ் சினிமாவில் டாப் செய்திகளே நயன் தாரா - விக்னேஷ் சிவன் மற்றும் ஆதி - நிக்கி கல்ராணி திருமணம்தான். இவர்களுக்கு பூ வைத்தது முதல் முதலிரவு கட்டிலில் பூ போட்டது வரை அனைத்தும் மிகப்பெரிய வைரலானது. 

அதிலும், நயன் தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் தண்ணீர் பாட்டில் முதல் தாலி கட்டிய அனைத்து புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அடித்து தூக்கியது. திருமணம் முடிந்து அனைத்திற்கும் முட்டுக்கட்டை போட்டு விடலாம் என்று எண்ணியபோது நயன் தாரா மாடர்ன் உடையில், கழுத்தில் தாலியுடன் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரது மனதையும் கவர்ந்தார். அந்த புகைப்படங்களும் அன்றைய வாரம் முழுவதும் ட்ரெண்ட்தான். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

இப்படி ஒரு புறம் நயன் தாரா தாலியுடன் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் போட்டுதாக்க, இவர்களுக்கு முன்னதாக திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த நிக்கி கல்ராணி ‘நானும் புது பெண்தான்’ என்று நீல நிற உடையுடன் கழுத்தில் மஞ்சள் நிற புது தாலியுடன் ஜொலி ஜொலிக்க தான் எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்ககத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்களும் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nikki Galrani Pinisetty (@nikkigalrani)

பெரும்பாலும், தங்கத்தில் தாலி அணிந்தால்தான் வசதி படைத்த பெண்கள் தங்களுக்கு கவுரவம் என்று நினைப்பார்கள். கழுத்தில் வெறும் மஞ்ச கயிறுடன் இருப்பதால் ஊரார் மற்றும் சொந்தகாரர்கள் தங்களை எளியவராக எண்ணுவார்கள் என்று எண்ணும் இந்த காலத்தில், மஞ்சள் கயிறுடன் மங்களகரமாக ஜொலிக்கிறார்கள் இந்த பேரழகிகள்! இதுவே ஒரு ட்ரெண்ட் ஆகவும் மாறலாம். அதை துவங்கி வைத்தவர், நயன்தாரா!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

தலைப்பு செய்திகள்

Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
Rajinikanth: கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Maruti Grand Vitara: மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
Education Minister: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
Embed widget