மேலும் அறிய

Nayanthara on Instagram: ’நான் வந்துட்டேன்னு சொல்லு’ .. இன்ஸ்டாவில் குழந்தைகளோடு எண்ட்ரீ கொடுத்த நயன்தாரா..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வ கணக்கு தொடங்கியுள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வ கணக்கு தொடங்கியுள்ளார். 

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நயன்தாரா முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், ஆர்யா, சிவகார்த்திகேயன்,விஜய்சேதுபதி, சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, தனுஷ் என அனைவரோடும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் அவர், கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி  இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 

இதனைத் தொடந்து இந்த தம்பதியினருக்கு  வாடகை தாய் மூலம் அக்டோபர் 10 ஆம் தேதி இரட்டை குழந்தைகள் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவ்வப்போது தங்கள் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இயக்குநர் விக்னேஷ் சிவன் மட்டும் பதிவிட்டு வருவார். நயனும் ட்விட்டரில் மட்டுமே ஆக்டிவாக இயங்கி வருகிறார். அவரை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இப்படியான நிலையில் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கு தொடங்கியுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

அதில் முதல் பதிவாக தனது  இரட்டை குழந்தைகளை தூக்கிக் கொண்டு ரூமில் இருந்து வெளியே வரும் காட்சிகள் அடங்கிய வீடியோ இடம் பெற்றுள்ளது. பின்னணியில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற ‘அலப்பறை கெளப்புறோம்’ பாடல் ஓடுகிறது. மேலும் அதில்  ’நான் வந்துட்டேன்னு சொல்லு’ என்ற கேப்ஷனும் இடம் பெற்றுள்ளது.இதனைத் தொடர்ந்து நயன்தாராவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை எகிறியுள்ளது.

தலைப்பு செய்திகள்

ரஜினிக்கே அந்த நிலைமை...பலர் பேச அஞ்சும் விஷயத்தை பேசிய நடிகர் விஷ்ணு விஷால்
ரஜினிக்கே அந்த நிலைமை...பலர் பேச அஞ்சும் விஷயத்தை பேசிய நடிகர் விஷ்ணு விஷால்
தர்மன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு...முதல் நாளில் இருந்தே ப்ரோமோஷனை தீவிரப்படுத்திய கமல்
தர்மன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு...முதல் நாளில் இருந்தே ப்ரோமோஷனை தீவிரப்படுத்திய கமல்
யோகி பாபுவின் 300-வது திரைப்படம் “அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17-ஆம் தேதி ரிலீஸ்
யோகி பாபுவின் 300-வது திரைப்படம் “அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17-ஆம் தேதி ரிலீஸ்
ஒரு ஷாட் 90 டேக்..வச்சு செஞ்ச ராஜமெளலி..ரத்தக் கண்ணீர் விட்ட பிருத்விராஜ்
ஒரு ஷாட் 90 டேக்..வச்சு செஞ்ச ராஜமெளலி..ரத்தக் கண்ணீர் விட்ட பிருத்விராஜ்

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
ADMK:
ADMK: "வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்.." விஜய்யை விளாசிய அதிமுக!
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?
பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
Embed widget