மேலும் அறிய

தர்மன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு...முதல் நாளில் இருந்தே ப்ரோமோஷனை தீவிரப்படுத்திய கமல்

ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியான நிலையில் இன்று புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்தர்மன்திரைப்படத்தின் புரமோஷன் பணிகளை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தீவிரமாக தொடங்கியுள்ளது. நேற்று படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், இன்று அதன் ஃபர்ஸ்ட் லுக் உருவாக்கப்பட்ட விதத்தை காட்டும் மேக்கிங் வீடியோவும், புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளன. அடுத்தடுத்த அப்டேட்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை படக்குழு தொடர்ந்து ஈர்த்து வருகிறது.

தலைவர் 173’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்திற்கு தற்போதுதர்மன்என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “தர்மமே வெல்லும்என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ரஜினிகாந்த் மருத்துவர் உடையில், அறுவை சிகிச்சை அறையை பின்னணியாகக் கொண்டு மிகவும் தீவிரமான தோற்றத்தில் காணப்பட்டார். “The Deadly Doctor” என்ற டேக் லைனும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தைஓ மை கடவுளே’, ‘டிராகன்உள்ளிட்ட படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு, மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் பணியாற்றுகிறார். ஒளிப்பதிவை நிகேத் பொம்மி மேற்கொள்கிறார். படத்தொகுப்பை பிரதீப் இ. ராகவ் கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளுக்கு தேசிய விருது பெற்ற அன்பறிவ் இரட்டையர்கள் பணியாற்றுகின்றனர்.

சென்னையில் நடைபெற்ற பூஜையுடன் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. பூஜை நிகழ்ச்சிக்குப் பிறகு இன்று முதல் முக்கிய கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை பூந்தமல்லி பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அங்கு முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. பொங்கல் 2027 வெளியீட்டை இலக்காக வைத்து படக்குழு பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் இன்று வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் மேக்கிங் வீடியோவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் இந்த படத்தில் செம ஸ்டைலாக தோற்றமளிக்கிறார்.  தலைப்பு அறிவிப்பு வெளியான மறுநாளே புதிய போஸ்டர் மற்றும் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ள ராஜ்கமல் நிறுவனம், ‘தர்மன்திரைப்படத்திற்கான புரமோஷன் பணிகளை ஆரம்ப கட்டத்திலேயே தீவிரப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபர்ஸ்ட் ஷோவுக்கு பார்க்க கிட்னி விக்கணும் போலயே? 'ஜனநாயகன்' டிக்கெட் அலப்பறை!
ஃபர்ஸ்ட் ஷோவுக்கு பார்க்க கிட்னி விக்கணும் போலயே? 'ஜனநாயகன்' டிக்கெட் அலப்பறை!
Jana Nayagan: அள்ளு.. அள்ளு..! தள்ளு.. தள்ளு..! ஜனநாயகன் டிக்கெட்டுகளை அள்ளும் தவெக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள்!
Jana Nayagan: அள்ளு.. அள்ளு..! தள்ளு.. தள்ளு..! ஜனநாயகன் டிக்கெட்டுகளை அள்ளும் தவெக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள்!
Jana nayagan : 'ஜனநாயகம்' T-Shirt டிமாண்ட்... அசுர வேகத்தில் தயாராகும் T-Shirts! நீங்க புக் பண்ணிட்டீங்களா...
Jana nayagan : 'ஜனநாயகம்' T-Shirt டிமாண்ட்... அசுர வேகத்தில் தயாராகும் T-Shirts! நீங்க புக் பண்ணிட்டீங்களா...
மணிகண்டனை கெஞ்சிக் கூத்தாடி நடிக்க வைத்த நண்பர்.. ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த மூவி - என்ன தெரியுமா?
மணிகண்டனை கெஞ்சிக் கூத்தாடி நடிக்க வைத்த நண்பர்.. ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த மூவி - என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi Injured: குண்டுக்கட்டாக அள்ளிய போலீசார்.. மூக்கில் வழிந்த ரத்தம்.! மனம் தளராத ராகுல்; போராட்டம் தொடரும் என அறிவிப்பு
குண்டுக்கட்டாக அள்ளிய போலீசார்.. மூக்கில் வழிந்த ரத்தம்.! மனம் தளராத ராகுல்; போராட்டம் தொடரும் என அறிவிப்பு
Rahul Gandhi Arrested: சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது
சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது
Iran Starts Nuclear Program: தலைக்கு தில்ல பாத்தியா.! அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கும் ஈரான்.? இஸ்ரேல் பரபரப்பு தகவல்
தலைக்கு தில்ல பாத்தியா.! அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கும் ஈரான்.? இஸ்ரேல் பரபரப்பு தகவல்
Tasmac cigarettes ban : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! இனி டாஸ்மாக் பார்களில் சிகரெட்டிற்கு தடை- வெளியானது புதிய கட்டுப்பாடுகள்
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! இனி டாஸ்மாக் பார்களில் சிகரெட்டிற்கு தடை- வெளியானது புதிய கட்டுப்பாடுகள்
Singer Arivu arrest : தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
Galaxy S25 Ultra Price Crash: அடேங்கப்பா, ரூ.50,000-க்கு மேல தள்ளுபடியா.?! கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிற்கு இதுவரை இல்லாத ஆஃபர்; விட்றாதீங்க
அடேங்கப்பா, ரூ.50,000-க்கு மேல தள்ளுபடியா.?! கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிற்கு இதுவரை இல்லாத ஆஃபர்; விட்றாதீங்க
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Embed widget