மேலும் அறிய

பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?

Yo நிறுவனத்தின் முதியவர்களுக்கு ஏற்ற இ ஸ்கூட்டர்களின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் மின்சார இ ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இ ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்பட்டு வரும் சூழலில், முதியவர்களுக்கு ஏற்ற வகையிலும் இ ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

சீனியர் சிட்டிசன்களுக்காக பட்ஜெட் விலையில் விற்பனையாகி வரும் Yo நிறுவனத்தின் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம். 

1.Yo Drift:

யோ நிறுவனத்தின் Yo Drift இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 70 ஆயிரத்து 953. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இந்த இ ஸ்கூட்டரின் எடை 59 கிலோ மட்டுமே ஆகும். இருக்கை உயரம் 775 மி.மீட்டர் ஆகும். யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் பொருத்தப்பட்டுள்ளது. நெருக்கடியான சாலையிலும் முதியவர்கள் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் இந்த இ ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு, பச்சை, கருப்பு, நீலம், சாம்பல் வண்ணங்களில் உள்ளது. 

3 ரைடிங் மோட்களில் உள்ளது. ப்ரஷ்லஸ் டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. 0.6 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. சார்ஜிங் ஏறுவதற்கு 8 மணி நேரம் ஆகிறது. இதுவே குறையாக உள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் அவெய்லபிளிட்டியும் இல்லை. ஸ்டாண்டர்ட் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. அலாய் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. டிஸ்க், ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. 

2. Yo Edge:

இந்த Yo Edge இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 67 ஆயிரத்து 076. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். இதில் அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். இந்த Yo Edge இ ஸ்கூட்டரின் எடை 59 கிலோவாகும். 7 முதல் 8 மணி நேரம் வரை ஆகும். யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. வசீகரமான தோற்றத்தில் உள்ளது. வெள்ளை, சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் கருப்பு வண்ணத்தில் உள்ளது.

இதில் 0.6 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 8 மணி நேரம் வரை சார்ஜ் ஆவதற்கு எடுத்துக்கொள்கிறது.  போர்ட்டபிள் சார்ஜர் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் டிஸ்க், பின்பக்கம் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் முன்பக்கமும், ஸ்விங் ஆர்ம் வித் ஷாக் அப்சார்பர்ஸ் சஸ்பென்சன் பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

பழைய காரை EV-ஆக மாற்றுவது எப்படி? அதற்கு எவ்வளவு செலவு ஆகும்? - முழு விவரம் இதோ
பழைய காரை EV-ஆக மாற்றுவது எப்படி? அதற்கு எவ்வளவு செலவு ஆகும்? - முழு விவரம் இதோ
சிங்கிள் சார்ஜில் 161 கி.மீ ரேஞ்ச்! 10,000 கி.மீ-க்கு ஒருமுறை மட்டுமே சர்வீஸ்... மாஸாக களமிறங்கிய ஏதர் கோனார்க்.. விலை என்ன?
சிங்கிள் சார்ஜில் 161 கி.மீ ரேஞ்ச்! 10,000 கி.மீ-க்கு ஒருமுறை மட்டுமே சர்வீஸ்... மாஸாக களமிறங்கிய ஏதர் கோனார்க்.. விலை என்ன?
Hyundai Upcoming Cars: ஹுண்டாய் களமிறக்கப்போகும் 4 கார்கள்.. என்னென்ன? இதுதான் பட்டியல்!
Hyundai Upcoming Cars: ஹுண்டாய் களமிறக்கப்போகும் 4 கார்கள்.. என்னென்ன? இதுதான் பட்டியல்!
Tata Sierra 7 Seater: சியாராவின் 7 சீட்டர் எடிஷன் - என்ன எதிர்பார்க்கலாம்? அப்க்ரேட்கள் வருமா? நீளம் மட்டுமா? எப்போது?
சியாராவின் 7 சீட்டர் எடிஷன் - என்ன எதிர்பார்க்கலாம்? அப்க்ரேட்கள் வருமா? நீளம் மட்டுமா? எப்போது?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
பரந்தூர் நிலத்தில் 5,500 ஏக்கரில் நீர்த்தேக்கம்! 33 ஏரிகளை இணைக்க அன்புமணி அதிரடி யோசனை
பரந்தூர் நிலத்தில் 5,500 ஏக்கரில் நீர்த்தேக்கம்! 33 ஏரிகளை இணைக்க அன்புமணி அதிரடி யோசனை
TN Government employees : லஞ்சம் வாங்குவதை தடுக்க புது ரூல்ஸ்.? அரசு ஊழியர்களுக்கு ஸ்கெட்ச்.! புதிய உத்தரவு- என்ன தெரியுமா.?
லஞ்சம் வாங்குவதை தடுக்க புது ரூல்ஸ்.? அரசு ஊழியர்களுக்கு ஸ்கெட்ச்.! புதிய உத்தரவு- என்ன தெரியுமா.?
TN Weather News: இடி மின்னல் பலத்த காற்றுடன் 8 மாவட்டங்களுக்கு இன்று மழை வார்னிங்? சென்னை - தமிழக வானிலை
இடி மின்னல் பலத்த காற்றுடன் 8 மாவட்டங்களுக்கு இன்று மழை வார்னிங்? சென்னை - தமிழக வானிலை
Thirumavalavan: விஜய்க்கு வயிற்றெரிச்சல், பொறாமை இல்லை.. ஆனால் எதிர் கும்பலுக்கு... வெளுத்து வாங்கிய திருமாவளவன்!
Thirumavalavan: விஜய்க்கு வயிற்றெரிச்சல், பொறாமை இல்லை.. ஆனால் எதிர் கும்பலுக்கு... வெளுத்து வாங்கிய திருமாவளவன்!
Nepal Flood: பெருவெள்ளம்..! ஒற்றை ஆளாய் 1,643 குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியர் - மரணத்தின் அருகே நடந்தது என்ன?
பெருவெள்ளம்..! ஒற்றை ஆளாய் 1,643 குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியர் - மரணத்தின் அருகே நடந்தது என்ன?
Embed widget