மேலும் அறிய

Navya Nair: சேலை விற்கும் சேரன் பட நடிகை.. என்னப்பா இப்படி இறங்கிட்டாங்க?

கேரளா மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் நவ்யா நாயர். இவர் 2001 ஆம் ஆண்டு இஷ்டம்  என்ற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்த நவ்யா நாயர் சேலை விற்பனை செய்யும் தொழிலில் இறங்கியுள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கேரளா மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் நவ்யா நாயர். இவர் 2001 ஆம் ஆண்டு இஷ்டம்  என்ற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படம் நவ்யா நாயருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து மழத்துள்ளிக்கிலுக்கம், நந்தனம், கல்யாண ராமன், சதுரங்கம், கிராமஃபோன், சேதுராம ஐயர் சி.பி.ஐ , அம்மாகிளிக்கூடு, பட்டணத்தில் சுந்தரன், சர்கார் தாதா, பாண்டிப்படை, கிச்சாமணி எம்பிஏ என ஏகப்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார். 

இப்படிப்பட்ட நவ்யா நாயரை 2004 ஆம் ஆண்டு தனது அழகிய தீயே படத்துக்காக ராதாமோகன் தமிழுக்கு அழைத்து வந்தார். இப்படம் இடம் பெற்ற விழிகளின் அருகினில் வானம் பாடல் அவருக்கு ஏகப்பட்ட தமிழ் ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்தது. இதனையடுத்து பாசக்கிளிகள், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அமிர்தம், மாயக்கண்ணாடி, சில நேரங்களில், ஆடும் கூத்து, ராமன் தேடிய சீதை, ரசிக்கும் சீமானே என சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். 

இதற்கிடையில் சந்தோஷ் மேனன் என்பவரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்த நவ்யா நாயர் அதன்பின்னர் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தார். கடந்த 14 ஆண்டுகளில் 6 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். கடைசியாக அவர் நடிப்பில் ஜானகி ஜானே படம் வெளியானது. இப்படம் நவ்யா நாயரின் 2வது இன்னிங்ஸை சிறப்பாக அமைத்துக் கொடுத்துள்ளது. இந்நிலையில் அவர் புதிய தொழில் ஒன்றை செய்து வருவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pre-Loved By Navya Nair (@prelovedbynavyanair)

பொதுவாக திரைப்பிரபலங்கள் சினிமா தவிர்த்து பிற துறைகளில் முதலீடு செய்து தொழில் செய்வார்கள். ஒரு காலக்கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறைந்தாலும் தொழிலதிபர்களாக தங்கள் வாழ்க்கையை தொடர்வார்கள். அந்த வகையில் நவ்யா நாயர் தான் ஆசையாக வாங்கி போடாமல் வைத்திருக்கும் அல்லது ஒருமுறை உபயோகித்த சேலைகளை சமூக வலைத்தளம் பக்கம் மூலம் விற்பனை செய்து வருகிறார். 

“Pre-Loved by Navya Nair' என்கிற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் சேலைகளை விற்பனை செய்து வருகிறார். இதில் கைத்தறி புடவைகள் ரூ.2,500க்கும், காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள் ரூ.4,000 முதல் ரூ.4,600 வரையும், பனாரஸ் பட்டுப்புடவைகள் ரூ.4,500ல் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில புடவைகளில் பிளவுஸ் சேர்த்தும் விற்பனை செய்யப்படுகிறது. தனது பக்கத்தில் பதிவிடப்படும் சேலைகளை வாங்க நினைப்பவர்கள் கமெண்ட் அடிப்படையில் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Embed widget