மேலும் அறிய

Manju Warrier : விஜயுடன் தளபதி 69 படத்தில் மஞ்சு வாரியர் ? சொன்ன வார்த்தையை காப்பாற்றுவாரா எச். வினோத்

Thalapathy 69 : எச்.வினோத் இயக்கும் விஜயின் தளபதி 69 படத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மஞ்சு வாரியர்

மலையாளத்தில் பிரபல நடிகையான மஞ்சு வாரியர் தமிழில் தனுஷின் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கிய அஜித்தின் துணிவு படத்தில் நடித்தார்.  தற்போது வெற்றிமாறனின் விடுதலை 2 ஆம் பாகத்தில் நடித்து வருகிறார். வரும் அக்டோபர் 10 ஆம் தேதி  வெளியாக இருக்கும் வேட்டையன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளா மஞ்சு வாரியர். அடுத்தபடியாக எச்.வினோத் இயக்கவிருக்கும் தளபதி 69 படத்தில் மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தளபதி 69 படத்தில் மஞ்சு வாரியர்

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய மஞ்சு வாரியர் இயக்குநர் எச்.வினோத் உடன் பணியாற்றிய அனுபவங்கள் பற்றி பேசினார். " துணிவு படத்தில் எச்.வினோத் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். ஏதாவது ஒரு காட்சியில் நான் இன்னொரு டேக் கேட்டால் இந்த காட்சிக்கு இவ்வளவு போதும் நீங்கள் நடிப்பதற்கு நான் வேற ஒரு கதை தருகிறேன் என்று சொல்வார்" என மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

எச் வினோத் அடுத்தபடியாக விஜயின் தளபதி 69 படத்தை இயக்கவிருக்கிறார். கே.வி என் ப்ரோடக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்திற்கான திரைக்கதை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. வரும் அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இப்படத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது.

வேட்டையன்

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த.செ ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , ரானா டகுபதி , துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அபிராமி  , ரக்‌ஷன் உள்ளிட்டவகள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. 


மேலும் படிக்க : Lubber Pandu: ப்ளாக்பஸ்டர் ஹிட் லப்பர் பந்து! தினேஷின் கெத்து கேரக்டரில் நடிக்க வேண்டியது இவரா?

 

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Embed widget