மேலும் அறிய

Watch Video: “வயச சாக்கு சொல்லாதீங்க” - கடுமையான உடற்பயிற்சி வீடியோவுடன் மாளவிகா சொன்ன விஷயம்!

தற்போது 44 வயதாகும் மாளவிகா, ‘ஸ்வேதா கொன்னூர் மேனன்’ எனும் தன் ஒரிஜினர் பெயரில் கடந்த சில ஆண்டுகளாக தன் இன்ஸ்டா பக்கத்தில் படுஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.

90களின் மத்தியில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக விளங்கிய நடிகைகளுள் ஒருவர் மாளவிகா. நடிகர் அஜித் குமார் ஜோடியாக சுந்தர். சி இயக்கிய ‘உன்னைத் தேடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா, தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்தார்.

க்யூட் பப்ளி ஹீரோயினாக அறிமுகமான மாளவிகாவுக்கு என்ன தான் அடுத்தடுத்து ஹீரோயினாக வெற்றிப் ப்டங்கள் அமையாவிட்டாலும், “கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு“, “வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்’ ஆகிய எவர்க்ரீன் பாடல்கள் ஹிட் அடித்து அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் இவரைக் கொண்டு சேர்த்தன.

கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன மாளவிகாவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தொடர்ந்து திருமணத்துக்குப் பிறகு வெகு சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வந்த மாளவிகா கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவை விட்டு விலகினார்.

இந்நிலையில் தற்போது 44 வயதாகும் மாளவிகா, ‘ஸ்வேதா கொன்னூர் மேனன்’ எனும் தன் ஒரிஜினர் பெயரில் கடந்த சில ஆண்டுகளாக தன் இன்ஸ்டா பக்கத்தில் படுஆக்டிவ்வாக இருந்து வருகிறார். மேலும், தன் தினசரி பக்கங்கள், அழகான குடும்ப வாழ்க்கை, உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்ந்து ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.

அந்த வகையில் “பெண்களுக்கு வயது ஒரு தடையல்ல” என வலியுறுத்தி தற்போது கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றை மாளவிகா பகிர்ந்துள்ளார்.

“உங்கள் இலக்கை அடைவதற்கு வயதை சாக்கு சொல்லாதீங்க.. உங்கள் வயது சவால்களை முன்வைத்தாலும், அது கடக்க முடியாத தடையெல்லாம் இல்லை..

உங்கள் பயணத்தைத் தழுவி, மாற்றியமைத்து, முன்னோக்கி செல்லுங்கள். உங்கள் உடலை வடிவமைக்கும் பவர் உங்களிடம் தான் உண்டு. உங்களை நேசிக்கவும், எந்த வயதிலும் வலுவாகவும் உங்களுக்கு சக்தி உள்ளது. உறுதியுடன் பின்னோக்கி செல்லாமல், நம்மை நம்ப வேண்டும். 

எனவே, சாக்குப்போக்குகளை விட்டுவிட்டு ஒன்றாக முன்னேறுவோம்” எனப் பதிவிட்டுள்ளார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shweta Konnur Menon (@shwetakonnurmenon)

மாளவிகாவின் இந்த வீடியோவுக்கு அவரது ரசிகர்கள் இதயங்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget