மேலும் அறிய

Actress malavika : கருப்புதான் புடிச்ச கலரு... கருப்பு உடையில் கவர்ச்சியில் கிறங்க வைக்கும் மாளவிகா...!

தமிழில் நடிகர் அஜித் குமார் நடித்த ’உன்னை தேடி’  திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான மாளவிகா, அதன்பின் வெற்றி கொடிக்கட்டு, சந்திரமுகி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், குருவி போன்ற முன்னணி படங்களில் நடித்துள்ளார். 

நடிகை மாளவிகா என்னதான் பல படங்களில் நடித்து இருந்தாலும் சித்திரம் பேசுதடி படத்தில் வரும் வாழமீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடலில் நடனமாடிய பின் அவருக்கு ரசிகர் பட்டாளம் குவிந்தது. தமிழில் நடிகர் அஜித் குமார் நடித்த ’உன்னை தேடி’  திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான மாளவிகா, அதன்பின் வெற்றி கொடிக்கட்டு, சந்திரமுகி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், குருவி போன்ற முன்னணி படங்களில் நடித்துள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Shweta Konnur Menon (@shwetakonnurmenon)

தமிழ் திரையுலகை தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளார். அதன்பிறகு, படவாய்ப்புகள் கிடைக்காமல் போக திருமணம் செய்துவிட்டு ஜாலியாக செட்டிலாகிவிட்டார். தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அவ்வபோது தனது குடும்பத்துடன் எடுத்துகொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்தநிலையில் சமீபத்தில் தார் காரில் அவர் எடுத்துக்கொண்டு வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. 

மேலும், தற்போது நடிகை மாளவிகா படங்களில் கௌரவ தோற்றம் முதல் ஏதோ ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க கதை கேட்டு வருவதாக செய்திகள் தீயாய் பரவி வருகிறது.

View this post on Instagram
 
A post shared by Shweta Konnur Menon (@shwetakonnurmenon)

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Embed widget