மேலும் அறிய

kushbu with seenuramasamy | சீனு ராமசாமியுடன் கூட்டணி அமைத்த குஷ்பு - பென்னிகுவிக் வாழ்க்கை வரலாற்று படமா?

சீனுராமசாமி  முன்னதாக பென்னிகுவிக் வாழ்க்கையை படமாக்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.

80-90 களில் கோலிவுட்டி முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இயக்குநர் சுந்தர்.சி அவர்களை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட குஷ்புவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அரசியலில் ஈடுபாட்டுடன் இருக்கும் குஷ்பு தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.  சமீபத்தில் குஷ்பு தான் 20 கிலோ உடல் எடையை குறைத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார் அது வைரலாக ஷேர் செய்யப்பட்டது. மேலும் தான் தற்போது ஆரோக்யமாக இருப்பதாகவும்  , தனது புகைப்படத்தை பார்த்து உங்களில் சிலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என தோன்றினால் அதுவே எனக்கு போதும் என்றும் பகிர்ந்திருந்தார். 

View this post on Instagram
 
A post shared by Kushboo Sundar (@khushsundar)

தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் குஷ்பு. இறுதியாக அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்தின் முறை பெண்ணாக நடித்திருந்தார். இந்த நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கும் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் குஷ்பு. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிந்த குஷ்பு." சிறந்த இயக்குநர் சீனு ராமசாமியை சந்தித்தேன்..அருமையான கதையை கேட்டேன்..சிறப்பாக அமைய பிராத்திக்கிறேன் “ என குறிப்பிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கும் சீனுராமசாமி  முன்னதாக பென்னிகுவிக் வாழ்க்கையை படமாக்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். “வணக்கம் கர்னல் பென்னிகுவிக் வாழ்க்கை சரிதத்தை படமாக எடுக்க விழைகிறேன்” என்றார் சீனு ராமசாமி. அந்த படத்தில்தான் குஷ்பு தற்போது ஒப்பந்தமாகியிருப்பாரோ என சந்தேகிக்கப்படுகிறது. ஆனாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களும் ஜி.வி. பிரகாஷ் நடித்திருக்கும்  இடிமுழக்கம் படமும் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
Embed widget