மேலும் அறிய

Keerthy Suresh Covid: கீர்த்தி சுரேஷுக்கு உறுதியானது தொற்று.. கொரோனாவின் வேகம் குறித்து கீர்த்தி அட்வைஸ்..

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இன்று காலை நிலவரப்படி 1,68,063 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒமிக்ரான் தொற்றும் 4,000க்கும் மேற்பட்டோருக்கு பரவியுள்ளது. இதனால் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நேற்று ஒரேநாளில் 13,990 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு என தமிழ்நாடு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சாதாரண மக்கள் மட்டுமின்றி குஷ்பு, சத்யராஜ், மீனா, அருண் விஜய், விஷ்ணு விஷால் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்தவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அந்தவகையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

Actor Sathyaraj Corona Positive | நடிகர் சத்யராஜ் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதி.. பிரார்த்திக்கும் ரசிகர்கள்..

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பரிசோதனை செய்ததில் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்றவேண்டும். 

 

கொரோனா கட்டுப்பாடுகளை அனைவரும் பின்பற்றுங்கள். தற்போது என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். என்னுடன் நெருங்கி பழகியவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Siddharth Controversy | "என் மகள் இந்தியாவுக்காக மெடல்களை குவிச்சாங்க.. அவர் என்ன பண்ணார்?” - விளாசிய சாய்னா நேவாலின் தந்தை

Watch Video | இப்படி பண்ணுங்க பாக்கலாம் - ரசிகர்களுக்கு சேலஞ்ச் கொடுத்த சமந்தா!

Hindi Words in Pongal Gift: பொங்கல் தொகுப்பில் இந்தியை திணிக்கிறதா திமுக..? - அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பும் ஓபிஎஸ்.

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget