மேலும் அறிய

Jyothika Joins Instagram: இன்ஸ்டா வந்த ஜோதிகா... செல்லமாய் வரவேற்ற சூர்யா!

Jyothika Joins Instagram: இப்போது இந்த காதல் ஜோடிகளின் புகைப்படங்களை இனி இன்ஸ்டாகிராமில் காணலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இன்ஸ்டா உலகிற்கு அறிமுகமாகி இருக்கிறார் நடிகை ஜோதிகா(Jyothika). அவரின் எண்ட்ரிக்கு சூர்யா வரவேற்பு தெரிவித்து பதிவிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரிதான் இன்றைய வைரல். தமிழ் திரையுலகின் மிகவும் கொண்டாடப்படும் ஜோடிகளில் சூர்யா - ஜோதிகா என்றைக்குமே ஹைலைட்தான். இந்நிலையில், சமூக வலைதளத்திற்கு அறிமுகமாகி இருக்கும் ஜோதிகாவை சூர்யா வரவேற்று டேக் செய்துள்ளது ரசிகர்கள் மத்தியல் வைரலாகி உள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Jyotika (@jyotika)

Also Read: தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!

கோலிவுட் வட்டாரத்தில் 15 ஆண்டுகால திருமண பந்தத்திற்கு பிறகும் ஒரு காதல் ஜோடி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது என்றால் அது சூர்யா- ஜோதிகா இணையர்தான். ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் காதல், மரியாதை, நட்புணர்வு, புரிதல் இவைகளாலேயே இவர்கள் அதிக கவனம் பெருகின்றனர்.  

Jyothika Joins Instagram: இன்ஸ்டா வந்த ஜோதிகா... செல்லமாய் வரவேற்ற சூர்யா!

கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற்றது. அப்போது வெளியான இவர்களின் புகைப்படங்கள் பலராலும் கொண்டாடப்பட்டது. அன்று முதல், சூர்யா ஜோதிகா எடுக்கும் முடிவுகளுக்கு எப்போது பக்க பலமாக இருந்து வருகிறார். இந்நிலையில், இப்போது இந்த காதல் ஜோடிகளின் புகைப்படங்களை இனி இன்ஸ்டாகிராமில் காணலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சூர்யா- ஜோதிகா இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கும் விதம், நட்பு, மற்றவர்களுக்கு மிகச்சிறந்த முன் உதாரணம் எனவும் ரசிகர்கள் இந்த கோலிவுட் ஜோடியை கொண்டாடி வருகின்றனர். 

HBD Yuvan Shankar Raja: தன்னைத் தானே செதுக்கியவன் யுவன்...! பிறந்தநாள் கொண்டாடும் ரிப்பீட் மோட் நாயகன்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்டாக், மத்திய அரசு பதிலடி, சரித்திரம் படைத்த குரோக்கா  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்டாக், மத்திய அரசு பதிலடி, சரித்திரம் படைத்த குரோக்கா - 11 மணி வரை இன்று
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Embed widget