மேலும் அறிய

Krishna Jayanthi Special: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ராதையாக மாறிய நடிகை..!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தற்போது ராதையாகவே மாறி வீடியோ வெளியிட்டுள்ளார் தர்ஷா குப்தா. இவரை பார்த்த ரசிகர்கள் ஏராளமான லைக்ஸ்களை சில மணிநேரங்களிலேயே அள்ளித் தெளித்துள்ளனர்.

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். ஜீ தமிழ் சேனலில் இவர் நடித்த ’முள்ளும் மலரும்’ ஷோ இவருக்கு எராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. தொடர்ந்து ’மின்னலே’, ’செந்தூரப் பூவே’ என சில சீரியல்களில் நடித்தார். தொடர்ந்து சினிமாவில் ’ருத்ரதாண்டவம்’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)

தர்ஷா குப்தா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுபவர். இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். தொடர்ந்து டிக்டாக் வீடியோக்கள், பாடல்களுக்கு நடனமிடும் வீடியோக்கள், போட்டோஷுட் புகைப்படங்கள் என்று இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் எப்போதுமே கலர்புல்லாக இருக்கும். அந்த அளவிற்கு ஃபுல் எனர்ஜியோடு இவர் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)

மேலும் ஒவ்வொரு பண்டிகையின்போதும், ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லும் வகையிலும் இவரது வீடியோக்கள் காணப்படும்.

இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ராதாவைப்போல் வேடம் அணிந்து வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். பின்னணியில் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான சினேகிதியே படத்தின் ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ என்ற பாடலையும் ஓடவிட்டுள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)

மேலும் ராதை காஸ்ட்யூமில் சிறப்பான நடனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் தர்ஷா குப்தா. இவரை பார்த்த ரசிகர்கள் ஏராளமான லைக்ஸ்களை சில மணிநேரங்களிலேயே அள்ளித் தெளித்துள்ளனர். தற்போது யோகிபாபு ஜோடியாக மெடிக்கல் மிராக்கில் என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பூஜை சமீபத்தில் போடப்பட்டது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Embed widget