மேலும் அறிய

Bhavna Balakrishnan Update: “அந்த சேனல் பக்கமே போகமாட்டேன்” - தொகுப்பாளர் பாவனா பாலகிருஷ்ணன் ஷேரிங்ஸ்

டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தமிழ் ரசிர்கள் மத்தியில் பிரபலமான பாவனா பாலகிருஷ்ணன், சில காலம் விளையாட்டு நிகழ்ச்சிகள் பக்கம் பிஸியாக இருந்தார்

தமிழ் தொலைக்காட்சிகளைப் பொருத்தவரை, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வரிசையில், டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தமிழ் ரசிர்கள் மத்தியில் பிரபலமான பாவனா பாலகிருஷ்ணன், சில காலம் விளையாட்டு நிகழ்ச்சிகள் பக்கம் பிஸியாக இருந்தார். இப்போது மீண்டும் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். 

இது குறித்து சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், “3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரை எண்டெர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன்.  இப்போது கலர்ஸ் சேனல் நிகழ்ச்சியில் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன்.” என பதிவிட்டிருந்தார்.

மேலும் படிக்க: ஊரடங்கு அறிவிப்பு: கடை திறக்கலாமா? வாகனம் ஓட்டலாமா? எதற்கெல்லாம் அனுமதி? எதற்கெல்லாம் தடை? இதோ முழு விபரம்!

View this post on Instagram
 
A post shared by Bhavna Balakrishnan (@bhavnabalakrishnan)

இந்நிலையில், தமிழ் தொலைக்காட்சிக்கு மீண்டும் கம்-பேக் தந்திருக்கும் பாவனாவிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அந்த நேர்காணலில், அவரது வேலை அனுபவங்கள், சொந்த விஷயங்கள் என பலவற்றை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது மீண்டும் விஜய் டிவி பக்கம் போவீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு, “இனி விஜய் டிவி பக்கம் போக வேண்டாமென இருக்கிறேன். அவங்க ஸ்டைல் வேற. என் ஸ்டைல் வேற. முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தி நிகழ்ச்சி எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்திருக்கிறார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
Embed widget