மேலும் அறிய

Actress Amalapaul : அமலாபால் ஹாப்பி அண்ணாச்சி..! முடிவுக்கு வந்த நீண்டநாள் எதிர்பார்ப்பு!!

நடிகை அமலாபால் நடிப்பில் உருவாகி நீண்டநாட்களாக கிடப்பில் உள்ள அதோ அந்த பறவை படம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை அமலாபால். சிந்து சமவெளி படம் மூலமாக தமிழில் அறிமுகமான அமலாபால் தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்த பிறகு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவகாரத்து செய்தார்.

விவாகரத்திற்கு பிறகு ஆடை திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு தனக்கு மார்க்கெட் எகிறும் என்று அமலாபால் எதிர்பார்த்தார். ஆனால், படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதனால், அமலாபால் முயற்சிக்கு முழு பலன் கிட்டவில்லை. மேலும், அமலாபாலுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தில் முடிந்தது.

Actress Amalapaul : அமலாபால் ஹாப்பி அண்ணாச்சி..! முடிவுக்கு வந்த நீண்டநாள் எதிர்பார்ப்பு!!

கடந்த சில மாதங்களாக போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் அமலாபால் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்கள் கிடப்பில் கிடந்த அதோ அந்த பறவை போல படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. அவரது அதோ அந்த பறவை போல படத்தை யாரும் ரிலீஸ் செய்ய முன்வராத சூழலில் வி ஸ்கொயர் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கே.ஆர். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அமலாபால் ஒரு அடர்ந்த வனத்திற்குள் சிக்கிக்கொள்வது போலவும், அதில் இருந்து எப்படி மீள்கிறார் என்பது போலவும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். ஆஷிஷ் வித்யார்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2020ம் ஆண்டே இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Amalapaul : அமலாபால் ஹாப்பி அண்ணாச்சி..! முடிவுக்கு வந்த நீண்டநாள் எதிர்பார்ப்பு!!

இந்த படத்திற்கு பிறகு அமலாபாலுக்கு பட வாய்ப்புகள் வரும் என்று அவர் நம்புவதாக தகவல்கள் கூறப்படுகிறது. மேலும், அமலாபாலிற்கு ஏராளமான வெப்சீரிஸ்களில் நடிக்க வாய்ப்புகள் வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.   

மேலும் படிக்க : Singer sonu nigam: தமிழுக்கு ஆதரவாக இந்தியில் இருந்து ஒரு குரல்! இந்திக்கு எதிராக கொந்தளித்த பாலிவுட் பாடகர்!

மேலும் படிக்க : எப்போதுமே ஐதராபாத்..வயிற்றில் அடிக்காதீங்க.! அஜித்துக்கு நேரடியாக வேண்டுகோள் விடுத்த செல்வமணி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget