மேலும் அறிய

Desingu Raja 2: விஜய் பட இயக்குநருடன் மீண்டும் கைகோர்த்த ஜனரஞ்சக நாயகன் விமல்! தேசிங்கு ராஜா 2 அப்டேட்!

Actor Vimal: விமல் நடித்து கடந்த 2013ஆம் ஆண்டும் வெளியான தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது

தேசிங்கு ராஜா படம் வெளியாகி பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் நடிகர் விமல் மற்றும் இயக்குநர் எழில் இணைந்துள்ளனர்.

நடிகர் விமல்

விஜய் நடித்த கில்லி, அஜித் குமார் நடித்த கிரீடம் உள்ளிட்டப் படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்டாக நடித்து வந்த  நடிகர் விமல், பாண்டியராஜ் இயக்கத்தில் பசங்க படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து களவாணி, வாகை சூட வா போன்ற படங்கள் அவருக்கும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன. கலகலப்பு , கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்கள் கமர்ஷியல் வெற்றிகளை கொடுத்தப் படங்கள்.

இயக்குநர் எழில்

ராஜா, துள்ளாத மனமும் துள்ளும், தீபாவளி, வேலனு வந்துட்டா வெள்ளக்காரன் உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் எழில். கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் விமல் நடித்த தேசிங்கு ராஜா படத்தை இயக்கினார். இப்படத்தில் பிந்து மாதவி, சூரி, தம்பி ராமையா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள். டி. இமான் இந்தப் படத்திற்கு இசையமைத்தார். 

பொதுவாகவே காமெடி சப்ஜெக்ட்களில் தனித்துவமான ரசனையைக் கொண்ட இயக்குநர் எழில். இவர் இயக்கிய படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களிடம் அதிகம் கவனம் ஈர்த்துள்ளன, குறிப்பாக தேசிங்கு ராஜா படத்தில் நடிகர் சூரி மற்றும் தம்பி ராமையாவுக்கான காமெடி காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

மேலும் இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது.  இதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய சரவணன் இருக்க பயமேன், வெள்ளக்கார துரை ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்தன. அதே நேரத்தில் நடிகர் விமல் நடித்த படங்களும் குறிப்பிடத் தகுந்த வெற்றிகளை பெறவில்லை. தேசிங்கு ராஜா படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

தேசிங்கு ராஜா 2

எழில் இந்தப் படத்தை இயக்க, விமல் கதாநாயகனாக நடிக்கிறார். இம்ஃபினிடி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ஆர் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் முழுக்க முழுக்க காமெடிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


மேலும் படிக்க : Captain Miller Review: "தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!

Kalki 2898 AD: 6 ஆயிரம் வருடம் முந்தைய கதை! பிரபாஸின் கல்கி 2898 பட ரிலீஸ் எப்போது?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget