மேலும் அறிய

சீருடை, பிரியாணி வழங்கி அரசுப் பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடிய மதுரை சூர்யா ரசிகர்கள்

பள்ளிச் சீருடை, பள்ளிக்குத் தேவையான குடிநீர் சுத்திகரிப்பு கருவி மற்றும் மதிய உணவு பிரியாணி என வழங்கி நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சூர்யா ரசிகர்களின் செயல் அனைவரிடமும் பாராட்டை பெற்றது.

மதுரையில் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு தொடக்கப்பள்ளியில் 35க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு பிரியாணியோடு பள்ளி புத்தாடைகள், பள்ளிக்குத் தேவையான குடிநீர் சுத்திகரிப்பு கருவி ஆகியவற்றை வழங்கிய மதுரை மாவட்ட சூர்யா ரசிகர்கள்.

ஜூலை 23-ம் தேதி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள சூர்யா நேற்று தனது 49 -வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திரைப்பட நடிகர் சூர்யா பிறந்தநாள் அன்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பது, அன்னதானம், இரத்ததானம், கல்வி உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்.

- Nirmala Sitharaman Saree : “Fandango பார்டர், ஹாஃப் ஓயிட் புடவை” கெத்தாக நாடாளுமன்றம் கிளம்பிய நிர்மலா சீதாராமன்..!

பலதரப்பட்ட வாழ்த்துகள்

மேலும் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளையும் தெரிவித்தனர். அதேபோல் ரசிகர்கள் போஸ்டர், பேனர் என அவரது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனிடையே சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக நடிகர் சூர்யா 10 -க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடிக்கும் கங்குவா படத்தின் முதல் பாடல் நேற்று காலை 11 மணிக்கு வெளியானது. மிரட்டும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் வெளியான வீடியோ திரையுலகினரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கங்குவா திரைப்படம் 

சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ரவி ராகவேந்திரா, கே.எஸ்.ரவிக்குமார், பி.எஸ்.அவினாஷ் உள்ளிட்ட பலரும்  நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்குவா படம் 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 

மதுரையில் நடிகர் சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்நிலையில் மதுரை அச்சம்பத்து பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மதுரையில் வடக்கு மாவட்ட சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் 35க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பள்ளிச் சீறுடை, பள்ளிக்குத் தேவையான குடிநீர் சுத்திகரிப்பு கருவி, மற்றும் மதிய உணவு பிரியாணி என வழங்கி நெகிழ்ச்சியில்   ஆழ்த்திய சூர்யா ரசிகர்களின் செயல் அனைவரிடமும் பாராட்டை பெற்றது.

”எங்கள் தலைவர் சூர்யா பள்ளிக் குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றார். அவருக்கு பிடிக்கும் வகையில் நாங்களும் பள்ளிக் குழந்தைகளுக்கு எங்களால் முடிந்த சிறிய உதவி செய்து பிறந்தநாளை கொண்டாடினோம். இவ்வாறு ஆரோக்கியமான முறையில் சூர்யா அவர்களின் பிறந்தநாளை கொண்டாடியது எங்களுக்க்கும் மகிழ்ச்சியாக உள்ளது என்று” - என்று சூர்யா ரசிகர்கள் தெரிவித்தனர்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Elon Musk: இணையத்தை அதிரவிட்ட ஃபேஷன் ஷோ..! மோடி தொடங்கி எலான் மஸ்க் வரை, தாறுமாறான கெட்டப்

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TN Fishermen Arrest: முடிவின்றி தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget