மேலும் அறிய

Nirmala Sitharaman Saree : “Fandango பார்டர், ஹாஃப் ஓயிட் புடவை” கெத்தாக நாடாளுமன்றம் கிளம்பிய நிர்மலா சீதாராமன்..!

”இன்று தன்னுடைய 7வது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா”

இந்தியாவே எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பட்ஜெட் உரையுடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க கிளம்பினார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஹால்ஃப் ஹொயிட் கலர் புடவை

இன்று அவர் ஹால்ஃப் வொயிட், ஜரிகை பார்டர் வைத்த கிட்டத்தட்ட அசந்தன கலரில் நெய்யப்பட்ட புடவையை அணிந்து கெத்தாக அவர் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி சென்றுள்ளார். குடியரசுத் தலைவரிடம் பட்ஜெட் தாக்கலுக்கான அனுமதியை அவர் பெற்றதும் நாடாளுமன்றத்திற்கு வருவார். பின்னர், பிரதமரை சந்தித்த பிறகு அவைக்கு வந்து தன்னுடைய ஏழாவாது பட்ஜெட்டும் 3வது முறை ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசின் முதல் பட்ஜெட்டையும் தாக்கல் செய்யவுள்ளார்.

பாரம்பரிய புடவைகளை அணியும் நிர்மலா சீதாரமன்

இதுவரை 6 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அவர் தாக்கல் செய்த 6 முறையும் 6 விதமான புடவைகளை அணிந்திருந்தார்.

  • 2019ல் அவர் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டின்போது செழிப்பை குறிக்கும் வகையிலான, தங்க நிற பார்டர்களுடன் கூடிய இளஞ்சிவப்பு பட்டுப்புடவையை அணிந்து வந்தார்
  • 2020ஆம் ஆண்டில் மஞ்சள் நிற பட்டுப்புடவையில் மங்களத்தை குறிக்கும் வகையில் வந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார்
  • 2021ல் சிகப்பு நிற பார்டர்களுடன் கூடிய வெள்ளை நிற போச்சம்பள்ளி பட்டுப் புடவையில் தன்னுடைய பட்ஜெட்டை சமர்பித்தார் நிர்மலா சீதாராமன்
  • 2022ல் ஒடிசாவின் பழுப்பு நிற பாரமபரியமான பம்கா சேலையை அணிந்து அவைக்கு வந்தார்
  • 2023ல் கர்நாடாகத்தின் பாரம்பரியமான பட்டுப்புடவையை அணிந்தார்
  • 2024ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் பிரபலமான தையல்களுடன் கூடிய நீலம் மற்றும் பச்சை நிற புடைவையை- அணிந்து வந்து பட்ஜெட்டை படித்தார்

Nirmala Sitharaman Saree : 2019 முதல் 2023 வரை.. பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் அணிந்த அசத்தலான சேலைகள்

ALSO READ | Budget 2024 LIVE: மோடி 3.0வின் முதல் மத்திய பட்ஜெட்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
OnePlus 15R Leaked Details: மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
Embed widget