Suriya Karthi Tweet: அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே... கார்த்தியிடம் புலம்பிய சூர்யா
சூர்யாவின் 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை வாழ்த்தும் வகையில் நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தன்னை வாழ்த்தி அவரது சகோதரரும், நடிகருமான கார்த்தி பதிவிட்ட ட்வீட்டுக்கு சூர்யா தெரிவித்துள்ள பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Truly a beautiful and blessed 25years..! Dream and believe..!
— Suriya Sivakumar (@Suriya_offl) September 6, 2022
Your suriya.
நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் என்ற அடையாளத்தோடு 1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் படத்தில் அறிமுகமாகிய சூர்யா இதுவரை நடிகர், சிறப்புத் தோற்றம் என 50 படங்களில் நடித்துள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால்,நேருக்கு நேர் திரைப்படத்தில் முதலில் நடித்தது அஜித்-விஜய் தான். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, அதிலிருந்து விலகினார் அஜித்.இந்த காரணத்தால் தான் சூர்யா நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானார்.
View this post on Instagram
வந்தியத்தேவா! ❤️
— Suriya Sivakumar (@Suriya_offl) September 6, 2022
அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே!! 😄 https://t.co/9qbUsU8xJQ





















