மேலும் அறிய

Suriya 46 : சூர்யாவின் 46 ஆவது பட பூஜை...மீண்டும் ஒரு உண்மை கதையில் சூர்யா..இதான் கதையா!

ரெட்ரோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கு சூர்யா 46 படத்தின் பூஜை இன்று நடைபெரற்றது

சூர்யா 46 பூஜை

 

சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் உலகளவில் ரூ 235 கோடி வசூலித்துள்ளது. அடுத்தபடியாக ஆர்.ஜே பாலாஜி இயக்கிவரும் சுர்யா 45 படத்தின் படப்பிடிப்பையும் முடிவு செய்துள்ளார் சூர்யா. ரெட்ரோ படத்தின் வசூல் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் சூர்யா. வாத்தி , லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இந்த படத்தை இயக்குகிறார்.

மமிதா பைஜூ நாயகியாக நடிக்கிறார். சிதாரா என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்கிறது.ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். சூர்யா 46 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வின் புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன

இப்படம் தொடர்பாக சில தகவல்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளன. இந்திய அரசு மற்றும் சுஸூகி மோட்டார் நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த மாருதி 796 ரக இஞ்சின் உருவாக்கப்பட்ட கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக இருப்பதாகவும் இதில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பான் நிறுவனமான சுஸூகி மோட்டார்ஸ் மற்றும் இந்திய அரசு சேர்ந்து இந்த இஞ்சினை உருவாக்கியதற்கு பின் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை இணைந்து இப்படத்தின் திரைக்கதை அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா முன்னதாக நடித்த சூரரைப் போற்று திரைப்படம் கேப்டன் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவானது. கடும் எதிர்ப்புகளுக்கு பின் ஓடிடியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதே நேரம் வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்தது. எல்லா தரப்பு ரசிகர்களிடமும் இந்த படம் வரவேற்பைப் பெற்றதான் சூர்யா 46 படத்திற்கும் பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget