மேலும் அறிய
Advertisement
Watch Video: யோகிபாபு அம்மா காலில் விழுந்த சிவகார்த்திகேயன்: கலகலப்பான பெர்த்டே பார்ட்டி!
சமீபத்தில் விசாகன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், சுந்தர் சி, குஷ்பூ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவருக்கும் மஞ்சு பார்கவிக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டதால், அதன் பின்னர் திருமண வரவேற்பு நடத்த அவர் திட்டமிட்டிருந்தார். இதனிடையே பார்கவி கர்ப்பமானார்.
இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் இந்தத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தீவிர முருக பக்தரான யோகி பாபு தனது மகனுக்கு ‘விசாகன்’ என்று பெயர் வைத்தார். இந்த நிலையில் சமீபத்தில் விசாகன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், சுந்தர் சி, குஷ்பூ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
View this post on Instagram
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion