மேலும் அறிய

Actor Simbu Ko Testshoot: நடிகர் சிம்புவின் "கோ" திரைப்பட டெஸ்ட்ஷூட்ஸ் - வைரல் ஆன புகைப்படங்கள்..

கோ படத்தின் நடிகராக சிம்புவை வைத்து ஆரம்பகட்ட பட காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் 2011-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "கோ". நடிகர் ஜீவா, நடிகை கார்த்திகா நாயர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த இந்த படம் வெற்றி படமாகவும் அமைந்தது. ஜீவாவுக்கு ஒரு பிரேக் ஆகவும் அமைந்த இந்த படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் நடிகர் சிம்பு...

Actor Simbu Ko Testshoot: நடிகர் சிம்புவின்

கோ படத்தின் நடிகராக சிம்புவை வைத்து ஆரம்பகட்ட பட கட்சிகளின் ஒளிப்பதிவு தொடங்கியது, ஆனால் ஒரு சில காரணங்களால் நடிகர் சிம்பு படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே கோ படத்தில் இருந்து விலகினார். அதன் பின்னரே நடிகர் ஜீவா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

Actor Simbu Ko Testshoot: நடிகர் சிம்புவின்

தற்போது நடிகர் சிம்பு கோ படத்தில் நடித்த ஆரம்ப கட்சிகளின் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் சில முக்கியமான காட்சிகளில் சிம்பு நடிக்கும் பொது எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் "சிம்புவே" படத்தில் நடித்து இருக்கலாமோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Actor Simbu Ko Testshoot: நடிகர் சிம்புவின்

அண்மையில் இயக்குனர் கே.வி ஆனந்த் காலமானபோது, "கோ படத்தில் நான் நடிப்பதாக இருந்தது, ஆனால் நடக்காமல் போய்விட்டது” என நடிகர் சிம்பு உருக்கமான பதிவை வெளியிட்டிருந்தார், இந்நிலையில் அதன் போட்டோஷூட் படங்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.    

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget