மேலும் அறிய

Siddharth- Aditi Rao Hydari : முதன்முறையாக காதலை உறுதிப்படுத்திய சித்தார்த்.. ‘பார்ட்னர்’ அதிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து!

நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலித்து வரும் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் நடிகர் சித்தார்த்.

சித்தார்த் - அதிதி ராவ் ஹைதாரி

சமீப காலங்களில் அதிக கிசுகிசுக்கப் பட்ட காதல் ஜோடி என்றால் சித்தார்த் அதிதி தான்.  அதிதி மற்றும் சித்தார்த் ஆகிய இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான  மகாசமுத்திரம் என்கிற படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். இந்தப் படத்தின் படபிடிப்பு தளத்தில் இருவரும் காதல் வயப்பட்டதாக தகவல்கள் பகிரப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளில் இருவரும் இணைந்தே காணப்படுகிறார்கள்.பொன்னியின் செல்வன் பட நிகழ்ச்சி,ஏ.ஆர்.ரஹ்மானின் மகளின் திருமண நிச்சயதார்த்தம் ஆகிய நிகழ்ச்சியில் இருவரும் இணைந்தே கலந்துகொள்கிறார்கள். மேலும்  இருவரும் சேர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோக்களை பகிர்வது பாடலிற்கு சேர்ந்து நடனமாடுவது என ரசிகர்களை குழப்பத்தில் வைத்திருந்தார்கள்

காதலை வெளிப்படுத்திய அதிதி

இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் நேர்காணல் ஒன்றில் அதிதி  தங்களது காதலை உறுதிப்படுத்தும் வகையில் பேசியிருந்தார். சித்தார்த்தை தான் காதலிக்கிறாரா என்கிற கேள்விக்கு அவர் வாயில் விரல் வைத்து சைலன்ஸ் எனப்தைப் போல் சிரித்துக் கொண்டே பதிலளித்திருந்தார்.   

பிறந்தநாள் வாழ்த்தில் காதலை உறுதிபடுத்திய சித்தார்த்

பல்வேறு கிசுகிசுக்களுக்குப் பிறகு நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி ஆகிய இருவரும் காதலித்து வரும் தகவல் தற்போது உறுதிபடுத்தப் பட்டுள்ளது. இன்று நடிகை அதிதி ராவ் ஹைதாரி தன் பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில்,  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சித்தார்த்.

இந்தப் பதிவில் அதிதியின் தோளில் தான் சாய்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, அவரை பார்ட்னர் என்று அழைத்துள்ளார். மேலும் ஆங்கிலத்தில் கவிதை எழுதி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார் சித்தார்த். இதற்கு பதிலாக கமெண்ட் செய்த அதிதி “ நீ இவ்வளவு அழகாக கவிதை எழுதுவாய் என்று எனக்கு தெரியாமல் போய்விட்டதே “ என்று கூறியுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Siddharth (@worldofsiddharth)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 

UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!

எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?

ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்

Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!

Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!

Embed widget