மேலும் அறிய

Sharwanand Baby: பிறந்தநாளில் மகளை அறிமுகம் செய்த ஷர்வானந்த்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்து!

ஆந்திராவின் விஜயவாடாவில் பிறந்த ஷர்வானந்த் 2004 ஆம் ஆண்டு ஐதோ தரீக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஷர்வானந்த் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு தன் மகளை அறிமுகம் செய்துள்ளார். 

ஆந்திராவின் விஜயவாடாவில் பிறந்த ஷர்வானந்த் 2004 ஆம் ஆண்டு ஐதோ தரீக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை பிடித்தார். தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு காதல்ன்னா சும்மா இல்ல என்ற படம் மூலம் நடிகராக அடியெடுத்து வைத்தார். இதன் பின்னர் நாளை நமதே, ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இதில் 2011 ஆம் ஆண்டு வெளியான எங்கேயும் எப்போதும படத்தில் அவரின் நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. 

இதனிடையே ஷர்வானந்துக்கும் மறைந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் பொஜ்ஜாலா கோபால் கிருஷ்ணா ரெட்டியின் பேத்தியும், ஐதராபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மதுசூதன் ரெட்டியின் மகளுமான ரக்‌ஷிதா ரெட்டிக்கும் கடந்தாண்டு ஜூன் 3 ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர்.ரக்‌ஷிதா அமெரிக்காவில் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றி வந்தார். இதனிடையே ஷர்வானந்த் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவர் நடித்து வரும் மனமே, மற்றும் 36வது, 37 வது படங்களின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட் ஆக அமைந்தது. 

மேலும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் ஷர்வானந்த் பிறந்தநாளுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இந்நிலையில் ஷர்வானந்த் - ரக்‌ஷிதா தம்பதியினர் தங்கள் குழந்தையினை வெளியுலகிற்கு அறிமுகம் செய்துள்ளனர். இந்த குழந்தைக்கு லீலா தேவி மைனேனி என பெயரிடப்பட்டுள்ளது. ஷர்வானந்த் தனது பதிவில், “பிறந்தநாளில் கிடைத்த அன்புக்கும் வாழ்த்துக்கும் அனைவருக்கும் நன்றி. கடைசியாக சிறந்த செய்தியாக என்னுடைய மிகப்பெரிய ஆசீர்வாதத்துடன் புதிய ஆண்டில் நுழைகிறேன்” என தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க: Actress Lakshmi: கண்ணை மறைத்த காதல்.. ஹோட்டல் ரூமுக்கு அழைத்த லட்சுமி.. நடிகர் மோகன் ஷர்மா ஓபன் டாக்!

தலைப்பு செய்திகள்

தவெகவில் இணைவது குறித்த அறிவிப்பை ஒத்திவைத்த ராகவா லாரன்ஸ்
தவெகவில் இணைவது குறித்த அறிவிப்பை ஒத்திவைத்த ராகவா லாரன்ஸ்
என்னன்னு தெரியாமலேயே ஓட்டு போட்டுட்டீங்களே.. முதல்வர் விஜயை மறைமுகமாக விமர்சித்த சாய் தீனா!
என்னன்னு தெரியாமலேயே ஓட்டு போட்டுட்டீங்களே.. முதல்வர் விஜயை மறைமுகமாக விமர்சித்த சாய் தீனா!
உன் நடிப்பு பிடிக்காது என்ற பாரதிராஜா...அஞ்சலி செலுத்தி ரஜினி பகிர்ந்த தகவல்
உன் நடிப்பு பிடிக்காது என்ற பாரதிராஜா...அஞ்சலி செலுத்தி ரஜினி பகிர்ந்த தகவல்
AGS Cinemas: பாப்கார்ன் விற்று படத்தை ஓட்டிய அர்ச்சனா கல்பாத்தி.. ஏஜிஎஸ் சினிமாவுக்கு இப்படி ஒரு நிலையா?
AGS Cinemas: பாப்கார்ன் விற்று படத்தை ஓட்டிய அர்ச்சனா கல்பாத்தி.. ஏஜிஎஸ் சினிமாவுக்கு இப்படி ஒரு நிலையா?

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Director Bharathiraja : இயக்குனர் பாரதிராஜா மறைவு.! ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - விஜய், ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்
இயக்குனர் பாரதிராஜா மறைவு.! ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - விஜய், ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்
Engineering Admission: முன்னெப்போதும் இல்லா அளவு அதிகரித்த பொறியியல் சேர்க்கை; இன்று வெளியாகும் ரேண்டம் எண்!
Engineering Admission: முன்னெப்போதும் இல்லா அளவு அதிகரித்த பொறியியல் சேர்க்கை; இன்று வெளியாகும் ரேண்டம் எண்!
Bharathiraja: தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Iran Attacks Gulf: போச்சுடா.! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்; குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்
போச்சுடா.! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்; குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்
Ultraviolette F77: அடிச்சுத் தூக்கும் அல்ட்ராவயலெட்.! முதல் இந்திய பைக்காக அசத்தல் சாதனை; அது என்ன தெரியுமா.?
அடிச்சுத் தூக்கும் அல்ட்ராவயலெட்.! முதல் இந்திய பைக்காக அசத்தல் சாதனை; அது என்ன தெரியுமா.?
காவல்துறையில் 2,545 புதிய பணியிடங்கள்.! 354 கோடி நிதி ஒதுக்கீடு- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
காவல்துறையில் 2,545 புதிய பணியிடங்கள்.! 354 கோடி நிதி ஒதுக்கீடு- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
Top 10 News Headlines: பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
Embed widget