மேலும் அறிய

Lakshmi - Mohan Sharma: கண்ணை மறைத்த காதல்.. ஹோட்டல் ரூமுக்கு அழைத்த லட்சுமி.. நடிகர் மோகன் சர்மா ஓபன் டாக்!

நடிகை லட்சுமியுடன் ஏற்பட்ட காதல் குறித்து நடிகர் மோகன் சர்மா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.இவர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே இணைந்து வாழ்ந்தனர்.

பிரபல நடிகை லட்சுமியுடன் ஏற்பட்ட காதல் குறித்து நடிகர் மோகன் சர்மா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ள கருத்துகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஷாப்பிங்கில் தொடங்கிய காதல் 

அந்த நேர்காணலில் பேசிய மோகன் சர்மா, “நாங்கள் முதன்முதலில் சட்டக்காரி என்ற பிரபலமான படத்தில் தான் சந்தித்தோம். அப்போது என்னோட பெற்றோர் மும்பையில் இருந்தார்கள். நான் ஷூட்டிங்கிறாக இங்கு வந்து செல்வேன். அப்படியான நிலையில் நான் மும்பையில் இருந்தபோது ஒருநாள் லட்சுமியிடம் இருந்து போன் வந்தது. மோகன் நான் இங்கே லக்ஸ் சோப் விளம்பரத்துக்காக வந்திருக்கேன். கொஞ்சம் ஷாப்பிங் பண்ண வேண்டியிருக்கு. வர முடியுமா? என கேட்டார்.

நானும் சரி என லட்சுமியை பிக்கப் செய்து பல இடங்களுக்கும் ஷாப்பிங் கூட்டிச் சென்றேன். அங்கே குறிப்பிட்ட ஒரு கடையில் சென்ட் பாட்டிலை பார்த்துக் கொண்டிருந்தார். நான் அங்கே ஒரு பாட்டிலை எடுத்து விலை என்னவென்று கடைக்காரரிடம் கேட்டேன். ரூ.500 என சொன்னதும் வைத்துவிட்டு வந்து விட்டேன். 

ஆனால் அன்றைக்கு எங்கள் பயணம் முடிந்து போகும்போது நான் உங்களுக்கு ஒன்று தர விரும்புகிறேன் என சொல்லி நான் கடையில் வாங்காமல் வைத்து விட்டு வந்த அந்த நாய் வடிவ சென்ட் பாட்டிலை கிஃப்ட் ஆக கொடுத்தார். அதோடு மட்டுமல்லாமல் எனக்கு உங்களை பிடிச்சிருக்கு எனவும் சொன்னார். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எனக்கொரு வாய்ப்பு கொடுத்தால் அந்த நாய் மாதிரி இருப்பேன் எனவும் லட்சுமி சொன்னார். எனக்கு ஒரு நிமிடம் உலகமே நின்றது போல இருந்தது. என்ன பதில் கொடுக்க வேண்டும் என தெரியவில்லை. முதல்முறையாக என் வாழ்க்கையில் ஒரு பெண் காதலை சொன்னார் என்றால் அது லட்சுமி தான். 

Actress Lakshmi: సీనియర్ నటి లక్ష్మి మూడు పెళ్లిళ్లు చేసుకోవడానికి కారణం ఏంటి?

நான் லட்சுமியின் வார்த்தையை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொண்டேன். அதனால் ரொம்ப பாதிக்கப்பட்டேன் என சொல்லலாம். இரவெல்லாம் தூங்கவில்லை. மறுநாள் காலையில் போன் பண்ணி உங்களை சந்திக்க வேண்டும் என சொன்னேன். லட்சுமி தன்னோட ஷூட்டிங்கை கேன்சல் செய்தார். நான் இரவெல்லாம் தூங்கவில்லை என நடந்ததை சொன்னேன். பின்னர் லட்சுமி என்னிடம் நாம் திருமணம் செய்துக் கொள்ளலாமா? என கேட்டார். நான், என்னுடைய கேரியரை தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கல்யாணம் பண்ணுவது பற்றி யோசிக்கவில்லை என பதிலளித்தேன்.

லட்சுமி பண்ண எதிர்பாராத செயல் 

ஆனால் லட்சுமி என்னை அவரின் ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றார். அவர் என்னை எதற்கு அழைத்தார் என புரிந்து விட்டது. உடனே நான் லட்சுமியிடம், ‘நான் கண்ணியமான குடும்பத்தில் இருந்து வந்தவன். திருமணம் செய்யாமல் எதுவும் உங்களுடன் நான் செய்ய மாட்டேன். குங்குமம் இருந்தால் கொடுக்க சொல்லி வைத்து விட்டேன். அதுதான் என்னுடைய முதல் அனுபவம். அன்று முதல் இரவில் நாங்கள் கணவன், மனைவியாகி விட்டோம். சென்னை வந்ததும் வழக்கறிஞரிடம் கேட்டு ஊடகங்களில் கல்யாணம் செய்துக் கொண்டதாக அறிவித்து விட்டோம்” என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
Embed widget