மேலும் அறிய

Sathyaraj Wife : 4 ஆண்டுகளாக கோமாவில் கிடக்கும் சத்யராஜின் மனைவி...அப்பா பட்ட கஷ்டம் பற்றி மகள் திவ்யா

பொதுவெளியில் அரசியல் நகைச்சுவை என மக்களை என்டர்டெயின் செய்யும் நடிகர் சத்யராஜின் மனைவி கடந்த 4 ஆண்டுகளாக கோமாவில் இருப்பது பெரும்பாலானவர்கள் அறிந்திராத தகவல்

சத்யராஜ்

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின், முன்னணி நடிகர் தற்போது குணச்சித்திர நடிகர் என பல முகங்களைக் கொண்டவர் நடிகர் சத்யராஜ்.  கிட்டத்தட்ட 75 படங்களில் வில்லனாக நடித்துள்ள சத்யராஜ் தமிழ், தெலுங்கு, மலையாள உள்ளிட்ட 200 படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். காலத்திற்கு ஏற்றார் போல் அடுத்த தலைமுறை நடிகர்களின் வருகைக்குப் பின் பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நண்பன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜா ராணி, சிகரம் தொடு, பூஜை, பாகுபலி, மெர்சல், கடைக்குட்டி சிங்கம், கனா, வீட்ல விசேஷம், லவ் டுடே, சிங்கப்பூர் சலூன் என அடுத்தடுத்து புதுப்புது கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் நடிகராக இருந்து வருகிறார். அடுத்தபடியாக அவர் நடிக்க இருக்கும் படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. தற்போது கிட்டதட்ட 38 ஆண்டுகளுக்குப் பின் ரஜினியுடன் கூலி படத்தில் இணைந்து நடிக்கிறார் நடிகர் சத்யராஜ். சத்யராஜின் மகன் சிபிராஜ் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். மகள் திவ்யா சத்யராஜ் திரை வாழ்க்கையை விட்டு விலகி இருந்து வருகிறார் என்றாலும் அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.

4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் சத்யராஜ் மனைவி

சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தனது அம்மா மகேஸ்வரியைப் பற்றி சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துகொண்டார். கடந்த 4 ஆண்டுகளாக தனது அம்மா கோமாவில் இருந்து வருவதாகவும் தானும் தனது தந்தையும் அவரை பார்த்து வருவதாகவும் இந்த பதிவில்  அவர் தெரிவித்துள்ளார். " மூலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் என் அம்மா கடந்த 4 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வருகிறார். அவருக்கு PEG ட்யூப் மூலமாக தான் உணவளித்து வருகிறோம். என் அப்பாவின் அம்மா சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். கடந்த 4 வருடங்களாக என் தந்தை ஒரு சிங்கில் பேரண்டாக இருக்கிறார். நானும் என் அப்பாவிற்கு ஒரு அம்மாவைப் போல் இருந்து வருகிறேன். அம்மாவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவோம் என நாங்கள் நம்புகிறோம். நானும் என் அப்பாவும் இணைந்து ஒரு உறுதியான சிங்கிள் பேரண்ட் குழுவை உருவாக்கி இருக்கிறோம். " என திவ்யா சத்யராஜ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Embed widget