மேலும் அறிய

Prabhu Net Worth : அடேங்கப்பா! நடிகர் பிரபுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? அசந்துபோன ரசிகர்கள்..

Prabhu net worth : நடிகர் பிரபுவின் பிறந்தநாளான இன்று அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் பற்றி தெரிந்து கொள்ளலாம் 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் மற்றும் நடிகரான பிரபு இன்று தனது 67 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் பிரபு இன்று திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தந்தையுடன் இணைந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த பிரபு ஒரு கட்டத்திற்கு பிறகு லீட் ரோலில் நடித்து ஏராளமான வெற்றி படங்களை கொடுத்தார். அக்னி நட்சத்திரம், மை டியர் மார்த்தாண்டம், பூ விழி ராசா, சின்னத்தம்பி, சின்னவர், உத்தமராசா, மிஸ்டர் மெட்ராஸ் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருந்தார். 

Prabhu Net Worth : அடேங்கப்பா! நடிகர் பிரபுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? அசந்துபோன ரசிகர்கள்..

பிரபுவின் வருமானம்: 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரபு ஒரு நடிகராக மட்டுமின்றி சிவாஜி புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராவும் இருந்து வருகிறார். அதன் மூலம் பல கோடி ரூபாய் பணத்தை லாபமாக பெறுகிறார் என கூறப்படுகிறது.  

ஒரு படத்தில் நடிக்க 2 முதல் 3 கோடி வரை சம்பளமாக வசூல் செய்து வருகிறார். அது மட்டுமின்றி சென்னையில் திருமண மண்டபம், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட வணிக ரீதியான கட்டிடங்களையும் கோயம்புத்தூர், ஈரோடு, டெல்லி, சென்னை உள்ளிட்ட இடங்களில் தனக்கு சொந்தமாக வீடுகளை வாங்கி வைத்துள்ளார். 

Prabhu Net Worth : அடேங்கப்பா! நடிகர் பிரபுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? அசந்துபோன ரசிகர்கள்..

வருமான வரி : 

சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதுடன் கல்யாண் ஜுவல்லர்ஸ், NCR வேஷ்டிகள் போன்ற ஏராளமான நிறுவங்களின் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். அதன் மூலமும் பல கோடிகளை வருமானமாக பெற்று வருகிறார். ஆடி, பிஎம்டபுள்யூ என பல சொகுசு கார்களையும் வைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக அவரின் சொத்து மதிப்பு 500 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் அதிக அளவிலான வருமான வரி செலுத்தும் தென்னிந்திய நடிகராக இருந்து வருகிறார் பிரபு என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் பிரபுவின் பிறந்தநாளான இன்று அவரின் தோராயமான சொத்து மதிப்பு விவரம் குறித்த தகவலை அறிந்த ரசிகர்கள் தற்போது அதிர்ந்து போய் உள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget