மேலும் அறிய

Watch Video : சேட்டை.. சேட்டை.. செல்ல மகளுடன் வீட்டுக்குள் ரயில் விடும் நகுல்.! வீடியோ!

நடிகர் நகுல் தனது மகள் அகிராவுடன் விளையாடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் வளரும் கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் நகுல். தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக திகழ்ந்த நடிகை தேவயானியின் தம்பி ஆவார். பாய்ஸ் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

Bigg Boss 5 Tamil: இன்று பாஸ்டீவ், நாளை நெகடீவ்?! - வீட்டினுள் பிக் பாஸ் விருதுகள் கொண்டாட்டம்

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ஒன்றில் போட்டி நடுவராக நகுல் உள்ளார். இந்த நிலையில், நடிகர் நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது 15 மாதங்கள் ஆன மகளுடன் அவர் விளையாடுகிறார். நடிகர் நகுல் உடற்பயிற்சி செய்வதற்காக தரையில் மேட் விரித்துள்ளார். அந்த மேட்டில் அவரது மகள் அகிராவும் அமர்ந்து விளையாடுகிறார். இந்த வீடியோவின் தொடக்கத்தில் பிரபலமான மணிகே பாடல் ஒலிக்கிறது.


Watch Video : சேட்டை.. சேட்டை.. செல்ல மகளுடன் வீட்டுக்குள் ரயில் விடும் நகுல்.! வீடியோ!

அப்போது, நடிகர் நகுல் தனது மகளிடம் நீயும் உடற்பயிற்சி செய்கிறாயா? என்று விளையாட்டாய் கேட்கிறார். அவரது மகள் கைதட்டி விளையாடுகிறார். பின்னர், அதே மேட்டில் தனது மகளை செல்லமாக இழுத்துச் சென்று விளையாடுகிறார். இந்த வீடியோவை அவரது மனைவி ஸ்ருதி மொபைல் கேமராவில் படம்பிடித்துள்ளார்.

Case filed against Dulquer Salmaan | கேரள நீதிமன்றத்தில் வழக்கு.. துபாயில் கொண்டாட்டம் - குழப்பமாக களமிறங்கும் குருப்!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝙉𝙖𝙠𝙠𝙝𝙪𝙡 𝙅𝙖𝙞𝙙𝙚𝙫 (@actornakkhul)

பாய்ஸ் படத்தில் அறிமுகமான நகுல், கீழும், குரம் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர், 2008ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற நாக்குமூக்க பாடல் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலம் அடைந்தது. தொடர்ந்து நகுல், மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாகப் போகிறேன், வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், நாரதன், பிரம்மா.காம், செய் என்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவரது நடிப்பில் எரியும் கண்ணாடி, வாஸ்கோடாகாமா ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளது.


Watch Video : சேட்டை.. சேட்டை.. செல்ல மகளுடன் வீட்டுக்குள் ரயில் விடும் நகுல்.! வீடியோ!

நகுல் நடிகராக மட்டுமின்றி பின்னணி பாடகராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார். அந்நியன் படத்தில் இடம்பெற்ற காதல் யானை, கஜினி படத்தில் இடம்பெற்ற எக்ஸ் மச்சி, வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற மஞ்சள் வெயில், காக்க காக்க, காதலில் விழுந்தேன் படத்தில் இடம்பெற்ற நாக்க முக்க உள்ளிட்ட பல வெற்றிப்பாடல்களை அவர் பாடியுள்ளார். மேலும், தற்போது பல தொலைக்காட்சிகளில் நடன நிகழ்ச்சிகளில் போட்டி நடுவராகவும் உள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

தலைப்பு செய்திகள்

"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
Rohit Sharma: ”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
Embed widget