மேலும் அறிய

Jayam Ravi: இனிமே வெற்றிதான்! வெற்றிமாறனுடன் கூட்டணி சேரும் ஜெயம் ரவி! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி விரைவில் வெற்றி மாறன் கதையில் நடிக்கப்போவதாக கூறியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “ எனக்கு ஒரு கெட்டபழக்கம் இருக்கு. நல்ல இயக்குனர்களுக்கு நான் போன் பண்ணி பேச மாட்டேன். அதை இப்போதான் அது கெட்ட பழக்கம்னு நினைப்பேன். மனசுலயே வச்சுக்குவேன். என்ன படம். எப்படிப்பட்ட இயக்குனர் என்று மனதிலே வச்சுக்குவேன்.

வெற்றி மாறனுடன் கூட்டணி:

வெற்றிமாறன் சாரோட படம் பண்ணனும் ஆசை இருந்துச்சு. தைரியத்தை வர வச்சுட்டு அவரைச் சந்தித்து படம் பண்ணலாம் சார்னு கேட்டேன். எனக்கு இது இருக்கு, அது இருக்கு. எல்லாம் முடிச்சுட்டு வர்றேன். கண்டிப்பா நாம பண்ணலாம். அவருடைய கதை ஒன்னு கேக்கப்போறேன் கூடிய சீக்கிரம். தயாரிப்பாளர் திட்டுவாருனு நினைக்குறேன். எதையும் மறக்க முடியாது சினிமாவுல. அவருடைய கதையில பண்றேன்.”

இவ்வாறு அவர் கூறினார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி: 

ஜெயம் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமான ஜெயம் ரவி எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி,. மழை, தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம், பேராண்மை, தனி ஒருவன் என ஏராளமான ஹிட் படங்களைத் தந்துள்ளார்.  ஜெயம் ரவி நடிப்பில் கடைசியா வெளியான இறைவன், சைரன் பெரியளவு வெற்றியைப் பெறாத சூழலில், அவரது நடிப்பில் பிரதர் படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. மேலும், அவர் ஜீனி, காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

வெற்றி மாறன் தற்போது விடுதலை 2, வாடிவாசல் என அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகிறார். மேலும், வட சென்னை 2ம் பாகமும் விரைவில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடிகர் கவினை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி வெற்றிமாறனின் கதையில் நடிக்கப்போவதாக வெளியான கருத்து அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget