மேலும் அறிய

கர படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு ?

கர படத்தின் மோத்த பட்ஜெட் மற்றும் இப்படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் எத்தனை கோடி சம்பளம் வாங்கினார் என்பது குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன

தனுஷ் நடித்துள்ள கர திரைப்படம் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. கர படத்தின் மொத்த பட்ஜெட் மற்றும் தனுஷின் சம்பளம் குறித்த விபரங்கள் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியாகியுள்ளன. அதன்படி கரன் திரைப்படம் ரூ100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது 

போர் தொழில் படத்தின் மூலம் கவனமீர்த்த இயக்குநர் விக்னேஷ் ராஜா தனுஷின் கர படத்தை இயக்கியுள்ளார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பாக இசரி கணேஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார். மமிதா பைஜூ ,சூரஜ் வெஞ்சரமூடு , கே.எஸ் ரவிகுமார் , கருணாஸ் , ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

1990 களில் அமெரிக்கா ஈராக் போர்ச் சூழல் காரணத்தால் தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் வரை எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படுகிறது. திருடும் தொழிலை விட்டு கல்ஃபில் வேலைப் பார்த்த தனுஷ் இந்த போரின் காரணமாக சொந்த ஊருக்கு திரும்பும் கட்டாயம் ஏற்படுகிறது. கடனில் இருக்கும் தனது நிலத்தை மீட்க மீண்டும் தனுஷ் அதே திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார் என்பதாக கர படத்தின் கதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சத்தமான மாஸ் ஆக்‌ஷன் படமாக இல்லாம. எமோஷ்னலான த்ரில்லர் திரைப்படமாக கர படம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்

கர படத்தில் தனுஷின் சம்பளம் 

கர திரைப்படம் சுமார் ரூ100 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்க தனுஷ் ரூ58 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு படத்தில் நடிக்க சராசரியாக தனுஷ் 15 முதல் 20 கோடி வரை சம்பளமாக பெற்றுவந்தார்.  சமீப காலங்களில் நடிகர்கள் அனைவரும் தங்களது சம்பளத்தை உயர்த்தி வரும் நிலையில் தனுஷ் சராசரியாக ஒரு படத்தில் நடிக்க 50 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். 

தலைப்பு செய்திகள்

“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
Embed widget