மேலும் அறிய

அதுல்யா ஐ லவ் யூ...முத்தங்களை பறக்கவிட்ட கூல் சுரேஷ் - என்ன நடந்தது?

எஸ்.கே. வெற்றிச் செல்வன் இயக்கத்தில் ஜெய், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் “எண்ணித் துணிக”. ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் இன்று தியேட்டர்களில் வெளியானது.

ஜெய், அதுல்யா நடித்துள்ள எண்ணித் துணிக படத்தை பார்த்து நடிகர் கூல் சுரேஷ் சொன்ன கருத்து வைரலாகி வருகிறது. 

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான  விஜய்யின் 'பகவதி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஜெய் அறிமுகமானார். இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். தற்போது காஃபி வித் காதல்,பிரேக்கிங் நியூஸ், கோபி நயினாருடன் ஒரு படம் என தொடர்ந்து ஜெய் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் எஸ்.கே. வெற்றிச் செல்வன் இயக்கத்தில் ஜெய், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் “எண்ணித் துணிக”. ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் இன்று தியேட்டர்களில் வெளியானது. இப்படத்தில் வில்லனாக வம்சி கிருஷ்ணா நடித்திருக்க சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.  

இந்நிலையில் இந்த படம் பார்த்த பலரும் எண்ணித் துணிக நன்றாக இருப்பதாகவும்,ஜெய் மீண்டும் வெற்றிப் படத்தில் நடித்துள்ளதாகவும் தெரிவித்தனர். அந்த வகையில் பிரபல நடிகரான கூல் சுரேஷ் படம் பார்த்து விட்டு பத்திரிக்கையாளரை சந்தித்தார். அப்போது படம் சூப்பராக இருப்பதாக கூறி ஜெய், இயக்குநர் வெற்றிச்செல்வன், படத்தின் விநியோகஸ்தகர் உள்ளிட்ட  அனைவரையும் தனது ஸ்டைலில் வெந்து தணிந்தது காடு ... ஜெய், வெற்றிச் செல்வனுக்கு வணக்கத்தைப் போடு என தனது வாழ்த்தை தெரிவித்தார். 

அப்போது ஹீரோயின் அதுல்யா பற்றி பேசிய கூல் சுரேஷ், அவர் தர்பூசணி பழத்தில் ஐஸ்கிரீம் கொட்டியது போல சூப்பராக இருக்கிறார். அதுல்யா ஐ லவ் யூ என கூறிய கூல் சுரேஷ் செமயா இருக்கீங்க.. என ஃபிளையிங் கிஸ் கொடுத்தார். இது அதுல்யாவுக்கு மட்டுமே என கூறி அனைவரும் படம் பார்க்க வேண்டும் என தெரிவித்தார். கூல் சுரேஷ் அனைத்து படங்களுக்கும் தனது ஸ்டைலில் வாழ்த்து சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"யாரிடமும் அனுமதிவாங்க தேவையில்லை.." துருவ் விக்ரமுடன் காதல் முறிவா? அனுபமா பதிவால் பரபரப்பு
AK 64 அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்
AK 64 அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்
Kamal Haasan: அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள்.. தகுதியான அங்கீகாரம்.. கமல்ஹாசன் பெருமிதம்!
அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள்.. தகுதியான அங்கீகாரம்.. கமல்ஹாசன் பெருமிதம்!
விருதுநகர் மாவட்ட கலை விருதுகள்: 15 கலைஞர்களுக்கு ரூ.1.65 லட்சம் பரிசு!
விருதுநகர் மாவட்ட கலை விருதுகள்: 15 கலைஞர்களுக்கு ரூ.1.65 லட்சம் பரிசு!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stlain: தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
CJP Protest: கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
Actor Dhanush Political Entry : ’ரஜினி விட்டதை பிடிக்கத் திட்டம்’ புதிய கட்சித் தொடங்கும் நடிகர் தனுஷ்?
’ரஜினி விட்டதை பிடிக்கத் திட்டம்’ புதிய கட்சித் தொடங்கும் நடிகர் தனுஷ்?
DMK MLA: காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
Monsoon Session: மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
DMK MLA Markandeyan : திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசு.! தக்க பாடம் புகட்டப்படும்- கனிமொழி
திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசு.! தக்க பாடம் புகட்டப்படும்- கனிமொழி
Embed widget