மேலும் அறிய

Ajith: அஜித் ரசிகர்களே! மாலை ரிலீசாகிறது குட் பேட் அக்லி படத்தின் முக்கிய அப்டேட் - ரெடியா இருங்க

அஜித்குமார் நடிக்க வந்து 32 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், குட் பேட் அக்லி படத்தின் முக்கிய அப்டேட் மாலை வெளியாக உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உலா வருபவர் அஜித்குமார். இவர் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி இன்றுடன் 32 ஆண்டுகள் ஆகிறது. இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

குட் பேட் அக்லி அப்டேட்:

அஜித் திரையுலகிற்கு அறிமுகமாகி 32 ஆண்டுகள் ஆகியதைத் தொடர்ந்து, இன்று அவர் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இந்த படத்தின் போஸ்டர் மற்றும் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தற்போது குட் பேட் அக்லி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வருகிறது.

இந்த அப்டேட் மாலை 5.32 மணிக்கு வெளியாகிறது. விடாமுயற்சி படத்தின் போஸ்டர் ஒன்று ஏற்கனவே காலை வெளியாகியது. ரத்தம் வடியும் முகத்துடன் இருப்பது போல விடாமுயற்சி படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த சூழலில், ஒரே நாளில் இரட்டை விருந்தாக குட் பேட் அக்லி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகிறது.

விறுவிறுப்பாகும் விடாமுயற்சி:

குட் பேட் அக்லி படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படம் அடுத்தாண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதேபோல, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பதால் விரைவில் விடாமுயற்சி படத்தின் வெளியீடு தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய்தத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அஜித் திரைக்கு வந்து 32 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் அவரது விடாமுயற்சி மற்றும் குட்பேட் அக்லி படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு படம் வெளியாகி இருந்தது. அதன்பின்பு எந்த படமும் வெளியாகாமல் இருந்த நிலையில், பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு விடாமுயற்சி தொடங்கப்பட்டது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மெதுவாக நடைபெற்ற நிலையில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  விடாமுயற்சி படம் இந்தாண்டு தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மீண்டும் எஞ்சாய் எஞ்சாமி பாடல் சர்ச்சை...ஓப்பனாக திட்டிக்கொள்ளும் சந்தோஷ் நாராயணன் மற்றும் அறிவு
மீண்டும் எஞ்சாய் எஞ்சாமி பாடல் சர்ச்சை...ஓப்பனாக திட்டிக்கொள்ளும் சந்தோஷ் நாராயணன் மற்றும் அறிவு
முதல் நாள் பார்த்தபோது பிடிக்கவேயில்லை...யூத் பட விழாவில் கென் பற்றி தனுஷ் கலகலப் பேச்சு
முதல் நாள் பார்த்தபோது பிடிக்கவேயில்லை...யூத் பட விழாவில் கென் பற்றி தனுஷ் கலகலப் பேச்சு
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Embed widget