மேலும் அறிய

watch video:  ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆட்டம் போட்ட அமீர்கான் - ராஜமெளலியின் ரியாக்‌ஷன்

டெல்லியில் நடைபெற்ற ஜூனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் ஆலியா பட் நடித்த ஆர்ஆர்ஆர் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் அமீர்கான் கலந்து கொண்டார்.

டெல்லியில் நேற்று இரவு நடைபெற்ற எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அமீர்கான் கலந்து கொண்டார். மேலும் இந்தப் படத்தின் பிரபலமான ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடியும் அசத்தியுள்ளார். ஆலியா பட், ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் அமீர் கானுக்கு பாடலின் டான்ஸ் ஸ்டெப்புகளை கற்றுக் கொடுத்தனர். 

View this post on Instagram
 
A post shared by Anil Kumar (@anilkumarmovies69)

அப்போது அங்கிருந்த பல ரசிகர்கள் அமீரின் டான்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பகிர்ந்தனர். அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் அமீர்கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றிரவு டெல்லியில் எங்களுடன் இணைந்ததற்கு நன்றி அமீர்கான் சார் என்றும் ராஜமெளலி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆர்ஆர்ஆர் படத்தை விஜயேந்திர பிரசாத் எழுதி எஸ்எஸ் ராஜமௌலி இயக்கியுள்ளார். கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, மரகதமணி இசையமைத்துள்ளார்.  நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் சம்பளம் தவிர்த்து, ரூ.336 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சுதந்திரப் போராட்ட வீரர்களான கொமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராமராஜு ஆகியோரின் சிறுவயது கற்பனைக் கதையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் அஜய் தேவ்கனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஆர்ஆர்ஆர் படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் மார்ச் 25ஆம் தேதி வெளியாகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?

Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!

Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!

WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?

ABP Premium

வீடியோ

Ashwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்

Breaking News LIVE 18th DEC 2024: காங்கிரஸ் கட்சியே அம்பேத்கருக்கு எதிரானது - பிரதமர் மோடி

பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க

Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்

Embed widget