மேலும் அறிய

Watch Video: குட்டி பாப்பா போட்ட ட்யூன்..வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்..வாவ் சொல்லும் நெட்டிசன்ஸ்!

மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான 'ரோஜா' படத்தின் 'காதல் ரோஜாவே...' பாடலை ஒரு 3 வயது சிறுமி கீபோர்டில் வசிக்கும் வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

இன்று அனைவரின் அங்கமாக மாறிவிட்டது மொபைல் போன். அக்கம் பக்கம் இருப்பவர்களை பற்றி கூட யாரும் யோசிப்பதில்லை. வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை நாம் சோசியல் மீடியாவில் தான் கழிக்கிறோம். அது நம்மை முழுமையாக ஆக்கிரமித்து விட்டது என்றாலும், நமக்கு இந்த உலகத்தை சுற்றி நடக்கும் எச்சரிக்கை, வினோதம், ஆச்சரியம், அதிர்ச்சி, மெய்சிலிர்க்கும் விஷயங்கள் மற்றும் பல விதமான நிகழ்வுகளை நொடியில் தெரிந்து கொள்ள உதவும் ஒரு மீடியமாக விளங்குகிறது சோசியல் மீடியா. அதை சரியான வகையில் நாம் பயன்படுத்துகிறோமோ என்பது தான் கேள்விக்குறி. 

Watch Video: குட்டி பாப்பா போட்ட ட்யூன்..வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்..வாவ் சொல்லும் நெட்டிசன்ஸ்!

திறமை எங்கிருந்தாலும் அங்கீகரிக்கப்படும் :

திறமையானவர்கள் ஏராளமானோர் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்களின் ஆற்றலை திறமைகளை இன்று அவர்களால் எளிதில் மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதன் மூலம் அங்கீகாரம் பெற முடிகிறது. வீடியோவாக இணையத்தில் பகிரும் போது கோடிக்கணக்கான மக்களின் பார்வைக்கு அதை கொண்டு செல்ல முடிகிறது. இன்று சோசியல் மீடியாவில் பெரியவர்கள் மட்டுமின்றி சிறிய குழந்தைகளும் பின்னி பெடலெடுத்து வருகிறார்கள். 

View this post on Instagram
 
A post shared by ARR (@arrahman)

ஏ.ஆர் ரஹ்மானின் இன்ஸ்டா போஸ்ட் :

அந்த வகையில் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு வியக்கவைக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் மிகவும் வைரலாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது பார்வையாளர்களை மதி மயங்க வைத்துள்ளது. அதற்கு காரணம் சிறுமி ஒருவர் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வெளியான ரோஜா திரைப்படத்தின் சூப்பர் ஹிட் பாடலான 'காதல் ரோஜாவே...' பாடலை கீபோர்டில் மிகவும் துல்லியமாக வாசிப்பது தான் காரணம். 

சிறுமி வசிக்கும் ரோஜா பட பாடல் :

இசை உலகில் ஒரு அசைக்க முடியாத மாபெரும் ஜாம்பவானாக சாம்ராஜ்யம் செய்பவர் ஆஸ்கார் விருது பெற்ற இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான். அவரின் இசையால் மயங்காதவர் எவரேனும் உண்டோ எனும் அளவிற்கு அனைவரையும் முழுமையாக ஆக்கிரமித்தார். மணிரத்னம்  இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான திரைப்படம் 'ரோஜா'. இப்படத்தின் 'காதல் ரோஜாவே...' பாடலுக்கு 3 வயது சிறுமி கீபோர்டில் வசிக்கும் வீடியோ ஒன்றை ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்துள்ளார். இன்றைய தலைமுறை குழந்தைகளின் திறமைகள் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு உள்ளது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் இந்த குட்டி பாப்பா.  இந்த வீடியோ லைக்ஸ்களும் கமெண்ட்ஸ்களையும் குவித்து வருகிறது.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
TVK Vs DMK: பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...
பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...
Republic Day 2025: குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
HC Orders TN Govt.: பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN BJP LEADER : ’அண்ணாமலையை தூக்குங்க’’கண்டிசன் போட்ட EPS..நயினாருக்கு அடித்த JACKPOTVarunkumar vs Seeman : ”கொஞ்ச நஞ்ச பேச்சா..” சீமானை சீண்டும் வருண்குமார்? முற்றும் மோதல்!Vengaivayal Issue | Kabbadi Players: தமிழக வீராங்கனைகளுக்கு அடி தூக்கி வீசப்பட்ட Chair! எல்லைமீறிய வட இந்திய நடுவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
TVK Vs DMK: பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...
பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...
Republic Day 2025: குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
HC Orders TN Govt.: பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
குடிகாரர்களை கட்டிக்கொண்டதற்கு இதுவே மேல்! – இரண்டு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!
குடிகாரர்களை கட்டிக்கொண்டதற்கு இதுவே மேல்! – இரண்டு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
Vengaivayal : ” பொய் பரப்பாதீங்க” வேங்கை வயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்
Vengaivayal : ” பொய் பரப்பாதீங்க” வேங்கை வயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்
750 நாட்கள் ஆச்சு! அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை ஏன்? – திருமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை
750 நாட்கள் ஆச்சு! அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை ஏன்? – திருமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை
Embed widget