மேலும் அறிய

NC22: பிரம்மாண்ட செட்டில் நாகசைதன்யா-அரவிந்த்சாமி மோதல்: வெங்கட்பிரபு பட அப்டேட்!

நடிகர் நாகசைதன்யா, அரவிந்த் சாமி நடிக்கும் படத்திற்காக பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. 

நடிகர் நாகசைதன்யா, அரவிந்த் சாமி மோதும் ஆக்‌ஷன் காட்சிக்காக பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. 

‘மாநாடு’, ‘மன்மதலீலை’ படங்களுக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வரும் பெயரிடாத படம் NC22 என்று அழைக்கப்பட்டு வருகிறது. நாகசைதன்யா நேரடி தமிழ் படமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். வில்லனாக பிரபல நடிகர் அரவிந்த்சாமி நடிக்கிறார். முன்னதாக விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘மாமனிதன்’ படத்திற்கு, இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் யுவன்ஷங்கர்ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்த நிலையில், இந்தப்படத்திற்காக மீண்டும் இருவரும் இணைந்து உள்ளனர். 

View this post on Instagram
 
A post shared by Chay Akkineni (@chayakkineni)

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகி வரும் இந்தப்படத்தின் பூஜை கடந்த ஜூன் மாதம் நடந்தது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், கதையின் மிக முக்கியமான ஆக்சன் காட்சிக்காக, பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளதாம். இதற்காக நடிகர் அரவிந்த்சாமி படப்பிடிப்பில் இணைந்திருக்கிறாம். இது சம்பந்தமான ஆக்‌ஷன் காட்சியானது சண்டை இயக்குநர் மகேஷ் பாபு மாத்யூ மேற்பார்வையின் கீழ் படமாக்கப்பட்டு இருக்கிறதாம். கீர்த்தி ஷெட்டி, சரத்குமார் மற்றும் சம்பத் ராஜ் ஆகியோரும் இந்த ஷெட்யூலில் பங்கேற்று உள்ளனர்.

View this post on Instagram
 
A post shared by Srinivasaa Silver Screen (@srinivasaasilverscreenoffl)

பிரபல ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்தின் வசனங்களை அபூரி ரவி எழுதும் நிலையில், படத்தொகுப்பாளராக வெங்கட் ராஜன் கமிட் ஆகியிருக்கிறார். அதே போல சமந்தாவின் ஃபேமிலி மேன் 2 , யசோதா உள்ளிட்ட படங்களில் சண்டை இயக்குநராக பணியாற்றிய யானிக் பென்னும் இந்தப்படத்தில் மற்றொரு சண்டை இயக்குநராக பணியாற்றுகிறார். நாகசைதன்யாவின் படங்களிலேயே அதிக பொருட் செலவில் உருவாகி வருவதாக சொல்லப்படும் இந்தப்படத்தை பவன் குமார் வழங்க, ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Breaking News LIVE 18th NOV 2024: விடாமல் பெய்யும் மழை! தஞ்சையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Breaking News LIVE 18th NOV 2024: விடாமல் பெய்யும் மழை! தஞ்சையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Breaking News LIVE 18th NOV 2024: விடாமல் பெய்யும் மழை! தஞ்சையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Breaking News LIVE 18th NOV 2024: விடாமல் பெய்யும் மழை! தஞ்சையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
GRAP Stage 4 In Delhi-NCR: ஆபத்து..! டெல்லியில் அமலுக்கு வந்த க்ராப் 4 கட்டுப்பாடுகள் - எதற்கெல்லாம் தடை தெரியுமா?
GRAP Stage 4 In Delhi-NCR: ஆபத்து..! டெல்லியில் அமலுக்கு வந்த க்ராப் 4 கட்டுப்பாடுகள் - எதற்கெல்லாம் தடை தெரியுமா?
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Embed widget