மேலும் அறிய

OTT Release: இந்த வாரம் ஆரவாரம்தான்.. ஓடிடியில் வரிசைக்கட்டும் 5 படங்கள்!!

OTT Release This Week Tamil: இந்த வாரம் மட்டும் மொத்தம் ஐந்து படங்கள் ஓடிடிக்கு படையெடுத்திருக்கின்றன.

வாரா வாரம் தமிழில் புது படங்கள் வெளியாவது புதிதல்ல. ஆனால் கொரோனா பரவலால் கடந்த இரண்டு வருடங்களாகவே பெரும்பாலான படங்கள் தியேட்டரில் வெளியாகாமல் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.

இதற்கிடையே கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை சற்று ஓய்ந்ததை அடுத்து திரையரங்குகளில் படங்கள் வெளியாவது மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியது. ஆனால் சமீபமாக கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் தலை தூக்கியுள்ளதால் தமிழ்நாடு அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கியுள்ளது.

இதன் காரணமாக அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவிருந்த வலிமை படம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஓடிடி தளங்களில் படங்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. அந்தவகையில் இந்த வாரம் மட்டும் மொத்தம் ஐந்து படங்கள் ஓடிடிக்கு படையெடுத்திருக்கின்றன.


OTT Release: இந்த வாரம் ஆரவாரம்தான்.. ஓடிடியில் வரிசைக்கட்டும் 5 படங்கள்!! 

அதன்படி, இசையமைப்பாளரும், நடிகருமான ஹப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள அன்பறிவு படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கத்தில் உருவாகி உள்ளது அன்பறிவு. படத்திற்கான கதையை ஆதியே எழுதியுள்ளார். இதற்கு முன் ஆதி நடிப்பில் உருவான சிவகுமாரின் சபதம் படமும் ஹாட் ஸ்டாரில் வெளீயானது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் பான் இந்தியா படமாக தியேட்டர்களில் வெளியான புஷ்பா படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 
இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு படங்களான வருடுகாவலேனு படம் ஜீ 5 ஓடிடி தளத்திலும், லக்ஷயா படம் ஆஹா ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளது.


OTT Release: இந்த வாரம் ஆரவாரம்தான்.. ஓடிடியில் வரிசைக்கட்டும் 5 படங்கள்!!

அதேபோல் ஜிவி பிரகாஷை வைத்து வசந்தபாலன் இயக்கி தியேட்டர்களில் வெளியான ஜெயில் படம் டெண்ட்கொட்டாய் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதன்மூலம் ஓடிடி தளத்தில் இந்த வாரம் மட்டும் ஐந்து படங்கள் வெளியாகின்றன. 


OTT Release: இந்த வாரம் ஆரவாரம்தான்.. ஓடிடியில் வரிசைக்கட்டும் 5 படங்கள்!!

மீண்டும் ஓடிடி தளங்களில் படங்கள் வெளியாவது அதிகரித்துள்ளதால் திரையரங்குகள் நிலைமை என்னவாகுமோ என்ற கவலையில் அதன் உரிமையாளர்கள் இருக்கின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Today Headlines: தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா! தெ.ஆ.டெஸ்ட் இந்தியா தோல்வி..! முக்கியச் செய்திகள் சில!

Yuvan Shankar Raja: அம்மாவின் இழப்பு.. மதுவுக்கு அடிமையான யுவன்.. மீண்டு வந்தது எப்படி?

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
Embed widget