மேலும் அறிய

Katrina Kaif & Vicky Kaushal’s wedding: 45 ஹோட்டல்களை மொத்தமாக முன்பதிவு செய்த கத்ரினா! களைகட்டும் திருமண ஏற்பாடு!!

வருகிற டிசம்பர் 7 ஆம் தேதி முதல் பல முக்கிய விருந்தினர்கள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்கிறார்களாம்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகளாக இருப்பவர்கள் கத்ரினா கைஃப் மற்றும்  விக்கி கௌஷல் . இருவரும் பாலிவுட்டின் நட்சத்திர காதலர்களாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர்.இவர்கள் இருவரின் காதல் கதைகள் கடந்த சில வருடங்களாகவே கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. அவ்வபோது இவர்கள் பொதுவெளியில் ஒன்றாக அடையாளம் காணப்படுவது, பொது விழாக்களுக்கு ஒன்றாக வருவதும் ரசிகர்களுக்கு கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த  செய்திகள் குறித்து அதிக கவனம் செலுத்தாத கத்ரினா- விக்கி கௌஷல் ஜோடிகள் தங்கள் பட வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தனர். இது இவர்களின் காதல் வலையில் விழுந்திருப்பதை கூடுதலாக உறுதிப்படுத்துவதாக இருந்தது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by VICKY KATRINA ❤️🧿 (@vickykatrina.updates)


கத்ரினா - விக்கி கௌஷலின் காதல் கிசு கிசுக்கள் சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. காரணம் இரு குடும்பத்தினரும் பேச்சு வார்த்தை நடத்தி , திருமணத்திற்கு தயாரகிவிட்டார்களாம். கடந்த தீபாவளி பண்டிகையின் பொழுதுதான் இருவருக்கும் முக்கியமான நபர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கத்ரினா- விக்கி திருமணம் அடுத்த மாதம் பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாக சில நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணம் ராஜஸ்தானில் நடக்க இருப்பதாகவும், அதனை முன்னிட்டு விருந்தினர்களை தங்க வைக்க கிட்டத்தட்ட 45 ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by vicky and katrina ✨👑 (@truly.vickat)

பாலிவுட் பத்திரிக்கைகளின் தகவலின் படி ராஜஸ்தானின் சிக்ஸ் சென்ஸ் ரிசார்ட்டில் வரவேற்பும் , டிசம்பர் 9 ஆம் தேதி  சோவாய் மாதோபூரில் உள்ள பர்வாராவில் கத்ரினா- விக்கி திருமணமும் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.இவர்களின் திருமண விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொண்டாட்டத்தின் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் பல முக்கிய விருந்தினர்கள் கலந்துக்கொள்ளவுள்ளார்களாம். திருமண விழாவின் பொழுது பாலிவுட் சூப்பர் ஸ்டார்ஸான சல்மான் கான் , ஷாருக்கான் உள்ளிட்டோர் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்பார்கள் என செய்திகள் வெளியான நிலையில், சல்மான் கான் திருமணத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது. கத்ரினாவும் சல்மான் கானும் முன்னதாக காதலித்து வருவதாக பாலிவுட்டில் செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் முன்னால் காதலியின் திருமணத்திற்கு சல்மான் எப்படி வருவார் என்கின்றனர் பாலிவுட் ரசிகர்கள்.

அடுத்ததாக மணமகன் விக்கி கௌஷலை வைத்து படம் எடுத்த இயக்குநர் ஷஷாங்க் கைதான் திருமணத்தில் முக்கிய விருந்தினராக கலந்துக்கொள்ளவுள்ளாராம்.பாலிவுட் வட்டாரம் கத்ரினா - விக்கி கௌஷலின் திருமணத்திற்காக அதிக ஈடுபாட்டுடன் தயாராகி வந்தாலும் , காதல் ஜோடிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கரண் ஜோகர் நடத்தும் காஃபி வித் கரண் நிகழ்ச்சிதான் கத்ரினா மற்றும் விக்கி கௌஷலின் நட்பு மலர காரணமாக அமைந்ததும் நினைவு கூறத்தக்கது.

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget